ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக பல சிறப்பான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் ப்ரீபெய்ட் பிளான்களை கொண்டுவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது.
ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய ரூ.749 திட்டமானது, ஏர்டெல்லின் ரூ.779 ப்ரீபெய்ட் திட்டத்துடன் போட்டியிடுகிறது. ஆனால் ஏர்டெல் திட்டத்தை விட ஜியோ வழங்கும் திட்டத்தின் விலை குறைவு.
நீங்கள் ஏர்டெல் மற்றும் ஜியோ பயனர்களாக இருந்தால், உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி உள்ளது. தற்போது இந்த இரு நிறுவனங்களும் தங்களது கட்டணத் திட்டங்களின் விலையை நாடு முழுவதும் உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Reliance Jio Plan: ரிலையன்ஸ் ஜியோ 90 நாட்களுக்கான ஒரு அற்புதமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் குறைந்த செலவில் அதிக நாட்களுக்கான செல்லுபடி கிடைக்கும்.
BSNL Cheapest Yearly Plan: ஒரு வருட வேலிடிட்டி கொண்ட 365 நாட்கள் செல்லுபடியாகும் மலிவான ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், இந்த திட்டம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
OTT Benefits: டிஸ்னி + ஹாட்ஸ்டார், சோனி லிவ், ஜீ5 போன்ற ஓடிடி தளங்களை இலவசமாக பார்க்க விரும்பினால், ஜியோ ஃபைபரின் இந்த திட்டம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 480+ எஸ்ஓசி உடன் அட்ரீனோ 619 ஜிபியூ உடன் இயங்குகிறது.
ஜியோவின் ரூ.222 திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்புகள் போன்ற பலவித நன்மைகள் வழங்கப்படுகிறது, 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டம் உங்களுக்கு 50ஜிபி அதிவேக 4ஜி டேட்டாவை வழங்குகிறது.
ஏர்டெல் நிறுவனம் ரூ.155க்கு ஹரியானா மற்றும் ஒடிசாவில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள், 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.
Jio Data Add On Plan: நீங்கள் ஜியோ வாடிக்கையாளராக இருந்தால், நல்ல டேட்டா வவுச்சரைத் தேடுகிறீர்களானால், இந்த 2 திட்டங்களும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.