Jio Rs 395 Plan Details: ஜியோ நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்துக்கு ஆப்பு வைக்கும் விதமாக வெறும் 395 ரூபாய் விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது.
Jio New Year Offer: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த புத்தாண்டில் ஒரு ரீசார்ஜ் திட்டத்தின் வேலிட்டியை நீட்டித்துள்ளது. அதன்மூலம், கூடுதல் டேட்டாவை பயனர்கள் பெறுவார்கள். அந்த திட்டம் குறித்து இதில் காணலாம்.
Free Disney+Hotstar Recharge Plans: வெறும் குறைந்த விலையிலான ரீசார்ஜ் பிளானில், ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ஹார்ட்ஸ்டாரின் இலவச சந்தாவை கொடுக்கும் ஒரு ரீசார்ஜ் திட்டத்தைதான் இங்கு காண உள்ளோம்.
Jio Best Prepaid Plan: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்றி ரூ. 3,662 மதிப்பில் ஓராண்டுக்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் உள்ள எக்கச்சக்க பலன்களை இங்கு காணலாம்.
Jio Recharge Plans: நீங்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்வதில் இருந்து விடுபட விரும்பினால் ஜியோவின் ரூ.1234 திட்டம் சிறந்ததாக இருக்கும். இதில், 365 நாட்களுக்கு எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு வசதி உள்ளது.
Jio Prepaid Recharge: தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள தொலைதொடர்பு நிறுவனங்கள் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஜியோ தற்போது புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
ஜியோ நிறுவனம் ஐபிஎல் போட்டியை அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் 2 ஜிபி பிளானை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த பிளான் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
ஜியோ விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய ரீச்சார்ஜ் பிளான் மார்க்கெட்டில் புயலை ஏற்படுத்தப்போகிறது. இதனால் வோடாஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் நிச்சயம் கதிகலங்கும்.
Jio Data Add On Plan: நீங்கள் ஜியோ வாடிக்கையாளராக இருந்தால், நல்ல டேட்டா வவுச்சரைத் தேடுகிறீர்களானால், இந்த 2 திட்டங்களும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
5G Spectrum Auction Side Effects: ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தின் எதிரொலியாக ஜியோ-ஏர்டெல்-வி 4ஜி ரீசார்ஜ் திட்டத்தின் கட்டணத்தை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது
நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ அவ்வப்போது வாடிக்கையாளைர்களின் நன்மைக்காக பல திட்டங்களைக் கொண்டு வருகிறது. ஜியோ நிறுவனம் லாபகராமன் பல ரீசார்ஜ் மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ சமீபத்தில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 56GB 4G இணைய வசதி மற்றும் 28 நாட்களுக்கான கூடுதல் செல்லுபடியும் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.