ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் புதிய திட்டங்களை கொண்டு வருகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல நல்ல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர் தேவைக்கேற்ப ஜியோ தனது திட்டங்களையும் ரீசார்ஜ் பேக்கின் அம்சங்களையும் அவ்வப்போது மேம்படுத்தி வருகிறது.
ரிலயன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான முகேஷ் அம்பானி இந்தியாவிலும் ஆசியாவிலும் பணக்காரர் ஆவார். இருப்பினும், உலகளவில் பணக்காரர்களின் பட்டியலில் ஒவ்வொரு முறையும் அவரை பின்னுக்கு தள்ளுபவர் ஒரேயொஉரு நபர். அவர் ஒரு கணினி வஞ்ஞானி. அந்த பணக்கார விஞ்ஞானி யார் தெரியுமா?
வோடபோன் ஐடியா (Vodafone- Idea) ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்கள் ஒரு நாளைக்கு 1 ஜிபி தரவை மட்டுமே பெறுவார்கள். இதன்படி, BSNL இன் புதிய 199 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் (Recharge Plan) மிகவும் கண்கவர் ஆகும்.
வோடபோன் ஐடியா (Vodafone- Idea) ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்கள் ஒரு நாளைக்கு 1 ஜிபி தரவை மட்டுமே பெறுவார்கள். இதன்படி, BSNL இன் புதிய 199 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் (Recharge Plan) மிகவும் கண்கவர் ஆகும்.
ஜியோ 5 ஜி சேவை 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தெரிவித்தார்.
Airtel, BSNL, Jio மற்றும் Vi ஆகியவை 28 நாள் செல்லுபடியாகும் திட்டத்திற்கு கூடுதலாக ப்ரீபெய்ட் ரீசார்ஜ் வழங்குகின்றன. இதற்காக நீங்கள் நிறுவனங்களின் வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.