Tamil Nadu Govt : வெளிநாடு வேலைக்கு செல்வபவர்கள், தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கும் முன்னெச்சரிக்கைகளை கட்டடாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
TN Cash For Job Scam: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் பெற்று பணி நியமனங்கள் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அமைச்சர் கே.என். நேருவின் உதவியாளர்களின் வாட்ஸ்அப் உரையாடல் மீட்கப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cash For Jobs Scam Allegations: நகராட்சி துறையில் சுமார் 2,538 பதவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க, ஒவ்வொரு பணிக்கும் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டு, மொத்தம் ரூ.888 கோடிக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி, கோவையில் லட்சக் கணக்கில் மோசடி செய்த நிலையில், ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 35 பேரிடம் பண மோசடியில் ஈடுபட்ட ஈரோட்டை சேர்ந்த நபர் தோழியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ. 3 கோடி மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சென்னையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரது வீட்டுக்கு கூடுதலாக 10 துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
வேலை வாய்ப்பு மோசடி: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, செந்தில் பாலாஜிக்கு எதிராக புதிய அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.