சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடக அரசு வெளியிட்ட விளம்பரத்தில் சாவர்க்கரின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததோடு, நாட்டின் முதல் பிரதமரான நேருவின் புகைப்படம் இடம் பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
என் நண்பர், என் காதலன், என் குழந்தைகள்.. என் ஆத்மாவின் ஒரு பகுதி. நான் கதவை நோக்கிப் பார்க்கும்போதெல்லாம், நடிகை மேக்னா ராஜ் உணர்ச்சிபூர்வமான பதிவை இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் எழுதியுள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு பெரும்பாலும் கடிணமான பாடம் என்னவென்றால் கணக்கு பாடம் தான். ஆனால் கணக்கு பாடத்தினை மிகவும் எளிமையாக்கும் வகையில் கர்நாடகா ஆசிரியர்கள் புதிய யுக்தி ஒன்றை கண்டறிந்துள்ளனர்!
தமிழகத்தில் இருந்து தான் அதிக வழக்குகள் உச்ச மன்றத்துக்கு செல்கிறது. ஆனால் வழக்கை மொழிமாற்றம் செய்யும் விவகாரத்தில் தமிழ் மொழி இல்லை என்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ZEE5 ஆனது உலக அளவில் சுமார் ஒரு லட்சம் மணி நேரத்திற்கான இந்திய திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்திகள், இசை, வீடியோக்கள் மற்றும் பிரத்தியேக நிகழ்ச்சிகள் என 12 மொழிகளில் பார்வையாளர்களுக்கு வழங்கி வருகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.