இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் தளங்களில் ஒன்றான பிளிப்கார்ட் விரைவில், சில ஆர்டர்களுக்கு ரத்து கட்டண முறையை செயல்படுத்தக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Flipkart, Mega Saving Days sale, iPhone 15: ஐபோன் 15 மாடல் ஸ்மார்ட்போன் மாடல் இப்போது 50 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் வாங்கலாம். இந்த அருமையான ஆஃபரை முழுமையாக பெற்றுக் கொள்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Flipkart Same Day Delivery: பிளிப்கார்ட் நிறுவனம் ஆன்லைன் டெலிவரியில் அடுத்த புரட்சியாக ஆர்டர் செய்த அன்றே பொருட்களை டெலிவரி செய்யும் அம்சத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது.
ஐபோன் 15 தொடர் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கு முன் ஐபோன் 13 மற்றும் 14 மாடல்களில் தள்ளுபடி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை பயன்படுத்தி ஐபோன் போலி மொபைல்கள் மார்க்கெட்டில் களமிறக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அனைத்து தரப்பு வர்த்தகர்களையும், மக்களையும் டிஜிட்டல் வர்த்தக சந்தைக்குள் கொண்டு வந்து இணைக்கும் முயற்சியில் Open Network for Digital Commerce (ONDC) என்ற தளத்தை உருவாக்கியது.
சாட்ஜிபிடி இப்போது புதிய ஏபிஐ (API) ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது இணைய பயன்பாட்டை முற்றிலும் மாற்றி அமைக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக தொழில்துறையினருக்கு இது ஒருவரபிரசாதமாக இருக்கப்போகிறது.
தற்போது நாடு முழுவதும் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. வணிக ஆன்லைன் தளங்கள் வாடிக்கையாளர்களை கவர இ-காமர்ஸ் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன.
இ-காமர்ஸ் வணிகருக்கும் கட்டண வழங்குநருக்கும் இடையில் வழங்கப்பட்ட டோக்கனை வேறு எங்கும் பயன்படுத்த முடியாது. மேலும் இதனால் மோசடி வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்படும்.
ஆன்-லைன் வர்த்தக செயல்பாட்டில் மோசடி மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக பாதிப்பிற்கு உள்ளான நுகர்வோர், வர்த்தகர்கள் மற்றும் சங்கங்களிடருந்து பல புகார்கள் வந்துள்ளதாக ஒரு தனி அறிக்கையில் அரசு தெரிவித்துள்ளது.
உலகின் பெரிய நிறுவனங்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவி வருகின்றன. இந்த நிலையில், ஈ-காமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் கோவிட் -19 நோயாளிகளுக்காக ஒரு பெரிய முயற்சியை எடுத்துள்ளது.
“ட்விட்டரில் வர்த்தகத்தை மேலும் சிறப்பாக ஆதரிப்பதற்கான வழிகளை நாங்கள் ஆராயத் தொடங்குகிறோம்" என்று ட்விட்டர் வருவாய் முன்னணி தலைவர், புரூஸ் பால்க் கூறினார்.
எதிர்பார்த்ததை விட அதிகமான அலவில் பொருளாதார வளர்ச்சி இருப்பதால், இந்திய தனியார் நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்கு நல்ல சம்பள உயர்வு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பிளிப்கார்ட் டிவி நாட்கள் விற்பனை: ஸ்மார்ட் டிவியில் 65% தள்ளுபடி, வாங்க சரியான வாய்ப்பு... பல நிறுவனங்கள் பிரபலமான பிராண்டுகளுக்கு பெரிய தள்ளுபடியைப் பெறுகின்றன
அமேசான் சில்லறை விற்பனை நாள் என்று எனத் தெரியுமா? எப்போது? எவ்வளவு தள்ளுபடி, சலுகை என்ன என்பதை தெரிந்துக் கொள்ளவேண்டுமா? வாடிக்கையாளர்கள் பொருடகளை வாங்க ஊக்குவிக்கும் வகையிலும், தொழில்முனைவோருக்கு உதவும் வகையிலும், அமேசான் தனது அமேசான் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பேமெண்டில் (digital payments) 10 சதவீத கேஷ்பேக் சலுகையை (cashback offer) வழங்குகிறது.
தொற்று பரவல் மக்களின் ஷாப்பிங் மனநிலையை மாற்றி விட்டது. இந்த திருவிழா காலத்தில், பெரும்பாலான மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கையே விரும்புகின்றனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
20,000 க்கும் மேற்பட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள், மளிகை மற்றும் உள்ளூர் கடைக்காரர்கள் முதன்முறையாக 'Great Indian Festival’-ல் பங்கேற்பார்கள் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.