கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு பெய்து வரும் சாரல் மழையினை பொருட்படுத்தமால் நட்சத்திர ஏரியில் மழையில் நனைந்தும், குடைகளை பிடித்தும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு மகிழ்ந்தனர்.
கொடைக்கானல் கீழ்மலை கிராம பகுதிகளில் அதிக ஒலி எழுப்பி காட்டு வனத்துறையினர் யானையை விரட்டிய நிலையில், குட்டியை பாதுகாக்க தாய் யானை தலைதெறித்து ஒடும் வீடியோ காட்சி சமூக வலைத்தலங்களில் வைரல் ஆகியுள்ளது.
kodaikanal : கொடைக்கானலில், 2 ஏக்கர் பரப்பளவில் தனி ஒருவனாக இயற்கை விவசாயம் செய்து அசத்தும் பட்டதாரி இளைஞரை கண்டு, விவசாயிகளே பிரமித்து அசந்து போயிருக்கிறார்கள்.
கொடைக்கானல் மலை கிராமங்களில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடந்து வந்த போதைக் காளான் விற்பனை கடந்த சில மாதங்களாக முடங்கியிருந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.
கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனப்பகுதிக்குள் சுமார் 500 ஏக்கருக்கும் மேலாக எரிந்துவரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.