நடிகர் விக்ரமிற்கு இன்று காலை நெஞ்சில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
சசி இயக்கிய பூ என்ற படத்தின் மூலம் பிரபலமான பூ ராமு என்ற நடிகர் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சென்னை, அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
விஜய் நடித்துவரும் வாரிசு படத்தின் போஸ்டர்கள் நேற்று முதல் வெளியாகி வருகின்றன. விஜய்யின் பிறந்த நாளையொட்டி, நேற்று மாலை 6.01க்கு இதன் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆனது.
பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கேஜிஎப் 2 திரைப்படமும் அந்த தேதியில் ரிலீஸாவதால், ஒரு நாளுக்கு முன்பே பீஸ்ட் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய சன்பிக்சர்ஸ் முடிவெடுத்துள்ளது.
காமன்மேன் (Common Man) என்கிற தலைப்பில் Chendur Films International தயாரிக்க நடிகர் சசிகுமார் நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு, Teaser சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது.
Cinema News: இரு பக்க வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் முடிவு எட்டும் வரை "தீர்ப்புகள் விற்கப்படும்" தமிழ் திரைப்படத்தை தியேட்டர்கள் மற்றும் ஓ.டி.டி. தளங்களில் வரும் 24 வெளியாக இருந்த நிலையில் அத்திரைப்படத்தை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.