Modern Love Chennai Twitter Review: 6 இயக்குநர்களின் படைப்புளாக 6 படங்கள் மாடர்ன் லவ் சென்னை என்ற பெயரில் ஆந்தாலஜி தொடராக வெளியாகியுள்ளன. இதன் ட்விட்டர் ரிவ்யூக்களை பார்ப்போமா?
இசைஞானி இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள். மோடியின் ஆட்சியை பார்த்து அம்பேத்கர் பெருமைப்படுவார்” என குறிப்பிட்டிருந்தார்.
இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட லீலா மணிமேகலை மற்றும் சின்மயிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மிகவும் கடுமையான, சவால் மிகுந்த காலங்களை எதிர்கொண்டிருக்கும் தமிழ் திரையுலக இசைத் துறை பணியாளர்களுக்காக, நிதி திரட்டும் நோக்கோடு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் இசை என்னும் நாடிக்கு உயிர் கொடுத்தவர்களில் முக்கியமானவர் இசைஞானி இளையராஜா.
ஜூன் 2-ம் தேதி 1943-ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ராசய்யா. அப்பா ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். மனைவி ஜீவா. இவருக்கு மூன்று பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் பவதாரிணி.
இவர் 1961-ம் வருடம் முதல், 1968-ம் ஆண்டு வரை சகோதர்களான பாவலர் வரதராஜன், பாஸ்கரன் மற்றும் கங்கை அமரன் ஆகியோருடன் ஊர் ஊராக சென்று நாடகம் நடத்தி வந்தார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.