மு.க.முத்து உடலுக்கு கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் விக்ரம் அஞ்சலி செலுத்தினார்.
Veera Dheera Sooran: எஸ்.ஜே. சூர்யாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் வீர தீர சூரன் திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாகிறது.
Thangalaan Movie Glimpse: சியான் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தங்கலன்’ படத்தின் சிறிய டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Actor Vikram Diet Plan : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கும் சியான் விக்ரம், 58 வயதிலும் இளமையான தோற்றத்துடன் இருக்கிறார். அது எப்படி தெரியுமா?
ஒரு தமிழ் படத்தில் ஹீரோவிற்கு டைலாக்கே கிடையாது. ஆனால், அந்த படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அது என்ன படம் தெரியுமா?
Thangalaan Release Date: ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கோலிவுட்டின் பிரபல நடிகர்களுள் ஒருவரான விக்ரம், இளமை குறையாத நடிகர் என பெயர் பெற்றவர். இவரது அழகின் சீக்ரெட் தெரியுமா உங்களுக்கு?
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரம், வாளுடன் போட்டோஷூட் செய்துள்ளார்.
சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் 2016 ஆண்டு 24 திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆகிவிட்டன.
விக்ரமுக்கு இப்படி ஒரு ரசிகரா? ஷாக்கான விக்ரம்! காயத்துக்கு மருந்து மட்டுமல்ல, அன்பும் மருந்தே! நெகிழும் விக்ரம்
நடிகர் விக்ரம் ஓய்வுக்கு பிறகே தங்கலான் படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார் என்பதால் திரைப்பட தயாரிப்புப் பணிகள் மந்தமாகின
தங்கலன் திரைப்பட ஷூட்டிங் தொடங்கியது
இந்த படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாகவும் அது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
திரையுலகுக்கு வந்து 32 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி விக்ரம் உருக்கமாக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கமல் ஹாசன் கொடுத்த பின்னணி குரல் பதிவுதான் படத்தை சீராக கொண்டுசெல்ல உதவியது என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
விக்ரம் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
ஏஆர் இசையமைத்து, பாம்பே திரைப்படத்தின் 'உயிரே... உயிரே' பாடலை ஒரு இந்தி நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
திரையரங்கில் பொன்னியின் செல்வன் படத்தை காண வரும் பெரியவர்களுக்கு திரையரங்கில் உரிய வசதி செய்தி தர வேண்டும் என்கிற ரசிகரின் டீவீட்டுக்கு விக்ரம் பதிலளித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரம் ஆதித்த கரிகாலன் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
தனது வீட்டில் 40 ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியரின் இல்லத் திருமண விழாவில், நடிகர் விக்ரம் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
திருச்சி சென்ற நடிகர் விக்ரமின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன.