Weight Loss And Lemon + Honey Combo: வெந்நீரில் தேன் மற்றும் எலுமிச்சை உண்மையில் உடல் எடையை குறைக்க உதவுமா? உண்மையில் அப்படியே குறைத்தாலும், சிலருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது
முட்டை ஒரு சூப்பர் புட் என்றால் மிகையில்லை. உடலுக்கு தேவையான புரதம் அதில் கிடைக்கிறது. முட்டை மிகவும் சத்தான உணவு என்றாலும், முட்டை சாப்பிட்ட பிறகு என்ன சாப்பிட கூடாது என்பதை அறிந்து கொள்வது முக்கியம்.
Lemon Seed Benefits: நாம் பெரும்பாலும், எலுமிச்சை சாறு மற்றும் அதன் தோலைக்கூட பயன்படுத்துகிறோம். ஆனால் அதன் விதைகளை தூக்கி எறிந்துவிடுகிறோம். எலுமிச்சை விதைகள் தொடர்பான பல கட்டுக்கதைகளும் உள்ளன. சிலர் எலுமிச்சை விதைகளை உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் கூறுகிறார்கள். ஆனால், சிலரோ, எலுமிச்சை விதைகள் ஆரோக்கியத்துக்கு நல்லது என்றும் கூறுகிறார்கள்.
எலுமிச்சை சாற்றை நீங்கள் பல வழிகளில் பயன்படுத்தியிருக்கலாம், ஆனால் அதன் தோலை பயன்படுத்தியிருகக்கிறீர்களா? அப்படி இல்லையென்றால் இந்த செய்தியை கட்டாயம் படியுங்கள்.
Weight Loss: உடல் கொழுப்பை குறைக்க வேண்டும் என்றால், அதற்காக ஜிம்மிற்கு செல்ல வேண்டியதில்லை. வீட்டிலேயே ஆயுர்வேத வைத்தியத்தை முயற்சித்து எடையைக் கட்டுப்படுத்தலாம்.
Juices For Kidney Stones: சிறுநீரகக் கல் பிரச்சனையினால் அவதிப்பட்டு வந்தால், இந்த செய்தி உங்களுக்குத் தான். இங்கே கொடுக்கப்பட்டுள்ள 3 வகையான சாறுகளை குடித்து வந்தால் நிவாரணம் பெறலாம்.
எலுமிச்சை சாறு எடை குறைக்க உதவுமா: கோடை காலத்தில் எலுமிச்சை சாறு சிறந்த புத்துணர்ச்சியூட்டும் பானமாக கருதப்படுகிறது. எலுமிச்சைப்பழத்தின் சாறு நல்ல சுவையுடன் இருப்பதோடு, அது உங்கள் உடல் சோர்வையும் நீக்குகிறது. இது தவிர, இதை உட்கொள்வதால், செரிமானம் சரியாக இருப்பதுடன், ஆற்றலும் அதிகரிக்கிறது. எலுமிச்சை நீரை உட்கொள்வது எடையைக் குறைக்க உதவும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். உண்மையில், அப்படி நடக்குமா? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Health News: இயற்கை மருத்துவத்தில் கருப்பு மிளகும் சளைத்ததல்ல. உலகம் முழுதும் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருள் கருப்பு மிளகு என்பது இதன் ஒரு சிறப்பம்சமாகும்.
உடல் எடையை குறைக்க எலுமிச்சை பழத்தை தவறாமல் உட்கொள்ள வேண்டும் என்று நாம் அடிக்கடி கேள்விப்பட்டுள்ளோம் ஆனால் அது உண்மையில் தொப்பையை குறைக்குமா? உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
எலுமிச்சை நம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வழங்கும் என்பது அனைவரும் அறிந்ததே. கோடைக் காலத்தில் எலுமிச்சைப் பழ சாறு குடிப்பது பலரது பழக்கம். இரவில் தூங்கும் போது ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான எலுமிச்சை சாறை குடிப்பது அற்புதமான நன்மைகளைத் தரும் என்பது பலருக்குத் தெரியாது. தினமும் வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீரை குடிப்பதால் இன்னும் பல பெரிய நன்மைகளும் உண்டாகும். இவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
Weight Loss: உடல் கொழுப்பை குறைக்க வேண்டும் என்றால், அதற்காக ஜிம்மிற்கு செல்ல வேண்டியதில்லை. வீட்டிலேயே ஆயுர்வேத வைத்தியத்தை முயற்சித்து எடையைக் கட்டுப்படுத்தலாம்.
தொப்பை மிக எளிதாக வந்து விடும் ஆனால், தொப்பையை குறைக்க படாதபாடு பட வேண்டும். எனினும், சில ஆயுர்வேத மூலிகைகள், உணவு பழக்கங்கள் மூலம் பலன் மிக விரைவில் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.