English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
  • Live• NAM SCO 87/2 (20.2)
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • lemon juice

lemon juice

எலுமிச்சையின் ஆரோக்கிய நன்மைகள்: இந்த நேரத்தில், இப்படி சாப்பிட்டால் கூடுதல் பலன்
lemon Dec 4, 2025, 05:15 PM IST
எலுமிச்சையின் ஆரோக்கிய நன்மைகள்: இந்த நேரத்தில், இப்படி சாப்பிட்டால் கூடுதல் பலன்
Health Benefits of Lemon: எலுமிச்சையை உட்கொள்வதால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அடிவயிறு தொப்பையை எலுமிச்சை சாறு மூலம் எளிமையாக குறைப்பது எப்படி?
Belly Fat Feb 14, 2025, 08:38 AM IST
அடிவயிறு தொப்பையை எலுமிச்சை சாறு மூலம் எளிமையாக குறைப்பது எப்படி?
Belly Fat | அடி வயிறு தொப்பையை குறைக்க முடியாமல் அவதிப்படுகிறீர்கள் என்றால் அதனை எலுமிச்சை சாறு மூலம் குறைப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம்.
மலச்சிக்கல் தொந்தரவு தினமும் இருக்கிறதா? எலுமிச்சைக்குள் இருக்கும் மந்திர மருத்துவம்
Constipation Jan 17, 2025, 01:35 PM IST
மலச்சிக்கல் தொந்தரவு தினமும் இருக்கிறதா? எலுமிச்சைக்குள் இருக்கும் மந்திர மருத்துவம்
Constipation | மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த 3 பொருட்களையும் தண்ணீரில் கலந்து தினமும் இரவு தூங்குவதற்கு முன் குடித்தால், காலையில் எழுந்தவுடன் மளமளவென மலம் வெளியேறிவிடும்.
சிறுநீரகம் முதல் எலும்புகள் வரை... அளவிற்கு அதிக எலுமிச்சை ஜூஸ் பேராபத்து
lemon juice Jan 13, 2025, 06:35 PM IST
சிறுநீரகம் முதல் எலும்புகள் வரை... அளவிற்கு அதிக எலுமிச்சை ஜூஸ் பேராபத்து
Side Effects Of Lemon Juice: வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை ஜூஸ் அல்லது சாறு நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், எதையும் அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும்.
Elumichai Juice | தினம் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் போதும்.. என்ன நடக்கும் தெரியுமா?
lemon juice Oct 9, 2024, 03:08 PM IST
Elumichai Juice | தினம் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் போதும்.. என்ன நடக்கும் தெரியுமா?
Elumichai Juice Benefits In Tamil: சரியான அளவில், சரியான நேரத்தில் எலுமிச்சை ஜூஸ் தொடர்ந்து குடித்து வந்தால், நலமோடு ஆரோக்கியமாக வாழலாம். எலுமிச்சை ஜூஸ் ஆரோக்கியமான மருத்துவ நன்மைகள என்ன பார்ப்போம்.
எச்சரிக்கை... ‘இந்த’ உணவுகளை எலுமிச்சையுடன் எடுத்துக் கொண்டால் பிரச்சனை வரும்..!!
lemon juice Jul 29, 2024, 03:39 PM IST
எச்சரிக்கை... ‘இந்த’ உணவுகளை எலுமிச்சையுடன் எடுத்துக் கொண்டால் பிரச்சனை வரும்..!!
எலுமிச்சம் பழம் அல்லது எலுமிச்சை, ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் அற்புதமான பழங்களில் ஒன்று. நல்ல புளிப்பு சுவையை கொண்டுள்ள எலுமிச்சை, பல உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்தாகும் அமைகிறது.
லெமன் ஜூஸூடன் சேர்ந்து சாப்பிடக்கூடாத உணவுகள்..!
lemon juice Jul 21, 2024, 08:27 PM IST
லெமன் ஜூஸூடன் சேர்ந்து சாப்பிடக்கூடாத உணவுகள்..!
Lemon Juice Side Effects : எலுமிச்சை ஜூஸூடன் சிலவற்றை சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால் ஆரோக்கியமும் சேர்ந்து கெட்டுவிடும் என்பதால், அவை எந்ததெந்த உணவுகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 
எலுமிச்சம் பழத்தை நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் வைத்திருப்பது எப்படி?
lemon Jul 2, 2024, 08:01 PM IST
எலுமிச்சம் பழத்தை நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் வைத்திருப்பது எப்படி?
பொதுவாக கடைகளில் வாங்கப்படும் எலுமிச்சை பழங்கள் சிறிது நாட்களில் கெட்டுவிடுகின்றன. இந்நிலையில் நீண்ட நாட்கள் எலுமிச்சை பழத்தை எப்படி சேமிப்பது என்று பார்ப்போம்.
வெறும் வயித்தில எலுமிச்சை ஜூஸ் தொடர்ந்து குடிச்சா என்னவாகும்? டாக்டர் செலவு மிச்சம்!
lemon juice May 15, 2024, 04:03 PM IST
வெறும் வயித்தில எலுமிச்சை ஜூஸ் தொடர்ந்து குடிச்சா என்னவாகும்? டாக்டர் செலவு மிச்சம்!
Reasons To Start Your Day With Lemon Water: ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க எலுமிச்சை என்ற ஒற்றைப் பழமே போதும்... அதிலும் காலையில் வேறு எதுவும் சாப்பிடுவதற்குக் முன்னதாக வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது
நரை முடியை கருமையாக்க இந்த பொருட்களில் கலவை இருந்தால் போதும்
White Hair Apr 21, 2024, 06:35 PM IST
நரை முடியை கருமையாக்க இந்த பொருட்களில் கலவை இருந்தால் போதும்
Coconut Oil And Lemon Juice For Gray Hair: நீண்ட நாட்கள் வரை முடி கருமையாகவே இருக்க தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கூந்தலில் பயன்படுத்துங்கள்.
கோடையில் தினமும் எலுமிச்சை ஜூஸ் அருந்த வேண்டும்... காரணம் இது தான்..!!
lemon juice Apr 3, 2024, 04:52 PM IST
கோடையில் தினமும் எலுமிச்சை ஜூஸ் அருந்த வேண்டும்... காரணம் இது தான்..!!
கோடை காலத்தில் தவிர்க்க கூடாத பழங்களில் ஒன்று எலுமிச்சை. பிரஷ்ஷான பழங்களை கொண்டு வீட்டில் தயாரிக்கப்படும் எலுமிச்சை ஜூஸில் அடங்கிய ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
Coconut Oil: தேங்காய் எண்ணெயுடன் இதை கலந்து பயன்படுத்தினால் பொடுகு தொல்லை இனியில்லை!
White Hair Feb 13, 2024, 11:05 PM IST
Coconut Oil: தேங்காய் எண்ணெயுடன் இதை கலந்து பயன்படுத்தினால் பொடுகு தொல்லை இனியில்லை!
Coconut Oil For Hair Growth: தலைமுடிகள் வளராமல் இருந்தால் அதற்கு நிவாரணம் எண்ணெய்க் குளியல் என்று சொல்வார்கள். தற்போது பொடுகுத்தொகை மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. முடியை வலுப்படுத்தும்போதே பொடுகு நீங்கினால் நல்லது தானே?
Weight Loss Diet: எலுமிச்சை நீரை வெறும் வயிற்றில் குடித்தால் என்ன என்ன நன்மைகள்?
Lemon Water Dec 27, 2023, 12:49 PM IST
Weight Loss Diet: எலுமிச்சை நீரை வெறும் வயிற்றில் குடித்தால் என்ன என்ன நன்மைகள்?
Lemon Water in Empty Stomach For Weight Loss: காலையில் எழுந்தவுடன் தண்ணீரில் எலுமிச்சை கலந்து குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? எலுமிச்சையில் வைட்டமின் சி, ஈ, தியாமின், நியாசின், ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் பி-6 ஆகியவை ஏராளமாக உள்ளன. 
அசுத்தமான குடலை சுத்தம் செய்யும் அற்புதமான 3 ஜூஸ்கள்
colon cleanse Aug 4, 2023, 02:31 PM IST
அசுத்தமான குடலை சுத்தம் செய்யும் அற்புதமான 3 ஜூஸ்கள்
குடல் அசுத்தமாக இருந்தால் செரிமானம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் வரும். அதனை கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு ஒருமுறை அதனை சுத்தம் செய்ய வேண்டும். இயற்கையான முறையில் 3 ஜூஸ்கள் குடித்தாலே குடல் சுத்தமாகும்.  
Weight Loss Tips: தொப்பை குறைக்க காலையில் எழுந்ததும் இத மட்டும் பண்ணுங்க!
weight loss Jul 24, 2023, 06:51 AM IST
Weight Loss Tips: தொப்பை குறைக்க காலையில் எழுந்ததும் இத மட்டும் பண்ணுங்க!
தொப்பை கொழுப்பு குறைப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம் ஆகும்.  தொப்பையை விரைவாகக் குறைக்க உதவும் சில காலை நடைமுறைகளை பற்றி பார்ப்போம்.  
நரை முடி கருமையாக்க தேங்காய் எண்ணெயில் இதை கலந்து தடவவும்!!
White Hair Jun 30, 2023, 09:18 AM IST
நரை முடி கருமையாக்க தேங்காய் எண்ணெயில் இதை கலந்து தடவவும்!!
Coconut Oil And Lemon Juice For Gray Hair: நீண்ட நேரம் முடி கருப்பாக இருக்க தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை முடியில் இப்படி தடவவும்.
நரை முடி கருமையாக வளர தேங்காய் எண்ணெயில் இதை கலந்து தடவினால் போதும்
White Hair Apr 24, 2023, 04:29 PM IST
நரை முடி கருமையாக வளர தேங்காய் எண்ணெயில் இதை கலந்து தடவினால் போதும்
Premature White Hair: பலர் நரை முடி பிரச்சனையை எதிர்கொள்கின்றனர், அத்தகைய சூழ்நிலையில் தேங்காய் எண்ணெய் நரை முடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதில் சில ஆயுர்வேத விஷயங்களை கலந்தால் போதும்.
எலுமிச்சை ஜூஸ் ரொம்ப நல்லது...ஆனா அதிகமானா ரொம்ப ஆபத்து: ஜாக்கிரதை!!
lemon juice Apr 21, 2023, 03:31 PM IST
எலுமிச்சை ஜூஸ் ரொம்ப நல்லது...ஆனா அதிகமானா ரொம்ப ஆபத்து: ஜாக்கிரதை!!
Side Effects of Lemon Juice: வெயில் காலத்தில் எலுமிச்சை நீரை அதிகம் உட்கொண்டாலோ அல்லது உடல் எடையை குறைக்க கண்மூடித்தனமாக எலுமிச்சம்பழ சாற்றை பருகினாலோ பல பக்க விளைவுகள் ஏற்படும் 
கோடையில் லெமன் ஜூஸ் குடிங்க... இத்தனை நன்மைகள் கிடைக்கும்!
lemon Apr 16, 2023, 08:38 PM IST
கோடையில் லெமன் ஜூஸ் குடிங்க... இத்தனை நன்மைகள் கிடைக்கும்!
Health Benefits Of Lemon Juice: நாடு முழுவதும் கோடை வெப்பம் அதிகமாக உள்ளது. சாதாரண மக்கள் வெயிலால் மிகவும் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். கோடையில் நம் உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைந்துவிடும். எனவே அதில் இருந்து காக்க எலுமிச்சை சாற்றை குடிக்கலாம். கோடையில் தினமும் எலுமிச்சை சாறை உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே பார்க்கவும்.
இந்த ஜூஸ் குடிச்சா போதும்! ஒரே நாளில் ஒரு கிலோ வரை எடை குறைக்கலாம்!
Weight Lose Mar 15, 2023, 04:27 PM IST
இந்த ஜூஸ் குடிச்சா போதும்! ஒரே நாளில் ஒரு கிலோ வரை எடை குறைக்கலாம்!
Weight Lose Tips: உடல் எடை குறைப்பில் எலுமிச்சம்பழம் சிறந்த பலனை தருகிறது என்று பல ஆய்வுகள் கூறுகிறது, உடலில் உள்ள கொழுப்பை விரைவாக எரிக்க எலுமிச்சை உதவுகிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளது.  
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • விஜய்யின் பிரச்சாரம் அதிரடி ரத்து! தொடர்ந்து 2 முறை ரத்தாக காரணம் என்ன?
    Tamilaga Vettri Kazhagam

    விஜய்யின் பிரச்சாரம் அதிரடி ரத்து! தொடர்ந்து 2 முறை ரத்தாக காரணம் என்ன?

  • தேர்தல் களம் 2026: வாய் கொழுப்பு பழனிசாமி.. அதிமுக தொண்டர்களின் ஆதங்கம் -என்ன நடக்கிறது?
    TN Election 2026
    தேர்தல் களம் 2026: வாய் கொழுப்பு பழனிசாமி.. அதிமுக தொண்டர்களின் ஆதங்கம் -என்ன நடக்கிறது?
  • கார்த்திக் சர்மா கடந்து வந்த பாதை... தாய் செய்த தியாகம் - சிஎஸ்கே சிங்கத்தின் கதை!
    Kartik Sharma
    கார்த்திக் சர்மா கடந்து வந்த பாதை... தாய் செய்த தியாகம் - சிஎஸ்கே சிங்கத்தின் கதை!
  • விஜய்யை முதல்முறையாக விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலின்! என்ன சொன்னார் தெரியுமா?
    Udhayanidhi Stalin
    விஜய்யை முதல்முறையாக விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலின்! என்ன சொன்னார் தெரியுமா?
  • எடப்பாடியில் யார் வேட்பாளர்? விசில் இல்லை! விஜய்யின் மாஸ்டர் பிளான்!
    TN Assembly Election
    எடப்பாடியில் யார் வேட்பாளர்? விசில் இல்லை! விஜய்யின் மாஸ்டர் பிளான்!
  • தமிழக உள்துறை செயலாளர் அதிரடி மாற்றம்... செக் வைக்கும் தேர்தல் ஆணையம் - பின்னணி என்ன?
    Dheeraj Kumar
    தமிழக உள்துறை செயலாளர் அதிரடி மாற்றம்... செக் வைக்கும் தேர்தல் ஆணையம் - பின்னணி என்ன?
  • West Bengal SIR | மேற்கு வங்க வாக்காளர் பட்டியல்: 91 லட்சம் பெயர்கள் நீக்கம்! பின்னணி இதுதான்!
    West Bengal Voter List 2026
    West Bengal SIR | மேற்கு வங்க வாக்காளர் பட்டியல்: 91 லட்சம் பெயர்கள் நீக்கம்! பின்னணி இதுதான்!
  • தமிழ் புத்தாண்டு பராபவ ஆண்டு ராசிபலன்.. மேஷ முதல் துலாம் வரை உள்ள ராசிகளுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்?
    Tamil New Year
    தமிழ் புத்தாண்டு பராபவ ஆண்டு ராசிபலன்.. மேஷ முதல் துலாம் வரை உள்ள ராசிகளுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்?
  • ஏப்ரல் 19 சுக்கிர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்! வேலையில் புரமோஷன் உறுதி!
    On April 19 Venus Transit
    ஏப்ரல் 19 சுக்கிர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்! வேலையில் புரமோஷன் உறுதி!
  • ஏப்ரல் 13 Infinix Note 60 Pro அறிமுகம்: பட்ஜெட் விலையில் ப்ரீமியம் அம்சங்கள்
    Infinix Note 60 Pro
    ஏப்ரல் 13 Infinix Note 60 Pro அறிமுகம்: பட்ஜெட் விலையில் ப்ரீமியம் அம்சங்கள்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x