CSK Playing XI Against Lucknow Super Giants: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மே 15 ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் அணிக்கு எதிரான மோத உள்ள நிலையில், அப்போட்டியில் சிஎஸ்கே அணியில் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
Mayank Yadav: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் முக்கிய பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் காயத்தால் அவதிபட்டு வந்தார்.
LSG vs CSK | கடைசி இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், 4வது இடத்தில் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் ஏப்.14 மோதல் - இந்த போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் லக்னோவை தோற்கடிக்க சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்து கிரிக்கெட் பயிற்சியாளர் லட்சுமி நாராயணன் தெரிவித்த கருத்துக்களை இங்கு காணலாம்
LSG vs CSK: லக்னோவுக்கு எதிரான இன்றைய போட்டியில் நிக்கோலஸ் பூரனை சமாளிக்க, சிஎஸ்கே கேப்டன் தோனி என்ன ஆயுதத்தை கையில் எடுக்கப்போகிறார் என்பது குறித்து இங்கு காணலாம்.
Shivam Dube Weakness Exposed: லக்னோ அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், அப்போட்டியில் சிவம் தூபேவின் பலவீனம் பட்டவர்த்தனமாக வெளிச்சத்திற்கு வந்தது. அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
LSG vs CSK, MS Dhoni batting: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 34ஆவது லீக் போட்டியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது.
LSG vs CSK Preview: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான இன்றைய லீக் போட்டியில் லக்னோ அணியின் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இன்று களமிறங்குவாரா என்பது குறித்த தகவல் இங்கு வெளியாகி உள்ளது.
LSG vs CSK Pitch And Weather Report: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் நேருக்கு நேர் மோதல் விவரம், ஒட்டுமொத்த புள்ளிவிவரங்கள், இன்றைய போட்டியில் வெற்றி பெற யாருக்கு வாய்ப்பு அதிகம், ஏகானா மைதானத்தின் நிலவரம், லக்னோ வானிலை குறித்து பார்ப்போம்.
LSG vs CSK Dream11 Team: இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா லக்னோ? அல்லது ஹாட்ரிக் வெற்றியை பெறுமா சென்னை அணி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.
IPL 2023 LSG vs CSK: ஐபிஎல் தொடரில், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ விளையாடும் லீக் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது.