சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சிவம் துபே இன்று தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கிடையில், கடந்த சில வாரங்களாக துபே சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. அது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த இரண்டு சீசனில் கடுமையாக சொதப்பிய நிலையில், ஷிவம் துபே, அயூஷ் மாத்ரே உட்பட 10 வீரர்களை அணியில் இருந்து கழற்றிவிட திட்டமிட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் 11 இங்கே.
ஐபிஎல் 2027க்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ட்ரேடிங் முறையில் மாற உள்ளதாக பரபரப்பு வதந்திகள் உலா வருகின்றன.
DC vs CSK: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சிஎஸ்கே அதன் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் மிடில் ஆர்டர் பேட்டர் சிவம் தூபேவை நீக்கிவிட்டு, இந்த ஆல்-ரவுண்டரை விளையாட வைக்கலாம். இதனால், அணிக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும், காம்பினேஷனிலும் பிரச்னை இருக்காது.
சிவம் துபே தனது பழைய அதிரடி ஃபார்முக்கு திரும்பினால் மட்டுமே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இனி வரும் போட்டிகளில் வெற்றிகளை குவித்து பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சிவம் துபேவுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரசிகர் ஒருவர் பிளாக் மேஜிக் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
India vs Newzeland: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 2 தொடர்ந்து முறை வென்று உலக சாதனை!
Chennai Super Kings: ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் விளையாட இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
சூப்பர் 8 சுற்றில் குரூப் 1ல் இடம்பெற்றுள்ள இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய அணிகளில் தென்னாப்பிரிக்கா ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது. ஜிம்பாப்வே அணி வெளியேறி உள்ளது.
Shivam Dube: ஐபிஎல் தொடரின்போது தோனி கொடுத்த டிப்ஸ் மூலம் தனது பேட்டிங் ஸ்டைல் எப்படி மாறியது என்பது குறித்து சிவம் தூபே பேசி உள்ளார்.
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெரிய பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றால், ஷிவம் தூபே இதை கண்டிப்பாக செய்ய வேண்டும். இதுகுறித்து விரிவாக காணலாம்.
New Zealand tour of India: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
சிஎஸ்கே அணியில் உள்ள 25 வீரர்களில் 16 பேர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். இது சிஎஸ்கே வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம். அணியின் புதிய யுக்தியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சிஎஸ்கே நிர்வாகம், ராஜஸ்தான் அணியுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாகவும், ஒரு முக்கிய வீரரை டிரேடிங்கிற்காக விட்டுக்கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Chennai Super Kings: சஞ்சு சாம்சன் - சிஎஸ்கே டிரேடிங் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியிருக்கும் நிலையில், சிஎஸ்கேவின் இந்த வீரர் ராஜஸ்தான் செல்ல அதிக வாய்ப்புள்ளது. ஆனால், அது ஜடேஜா இல்லை...
IND vs AUS: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டி20ஐ போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்பட உள்ள முக்கிய மாற்றங்களை இங்கு காணலாம்.
Abhishek Nayar About Hardik pandya And Shivam Dube: இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இல்லாத குறையை சிவம் துபே தீர்த்து வைத்தார் என முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் பாராட்டி உள்ளார்.
Shivam Dube: டி20ஐ அரங்கில் இந்திய வீரர் ஷிவம் தூபேவின் உலக சாதனை ஒன்று, சுமார் 2151 நாள்களுக்கு பின் முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை, ஒவ்வொரு அணிகளும் ஒவ்வொரு அணுகுமுறையை கையாளும். இது சில சமயம் வெற்றிகளையும், சில சமயம் தோல்விகளையும் தரும்.
வங்கதேசதுக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் சிவம் துபே 3வது இடத்தில் இறக்கப்பட்டதன் காரணம் என்ன என்பதை கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கி உள்ளார்.