Malayalam Movie Updates:மானுவல் குரூஸ் டார்வின் தயாரிப்பில் டி குரூப் நிறுவனம் தயாரித்து வரும் 'App Kaise Ho' திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
Best Romatic Malaiyalam Movies: மலையாள மொழியில் வெளியாகும் பல சிறப்பான திரைப்படங்களை மக்கள் மலையாள மொழியிலேயே ரசித்து பார்க்க அதிகம் விரும்புகிறார்கள். இவை மலையாள ரசிகர்களை தவிர பல மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இருக்கிறது.
ஆடுஜீவிதம், ஆவேசம் போன்ற பிரபல மலையாள படங்கள் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில், சில புதிய திரைப்படங்கள் தற்போது பல ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது.
Manjummel Boys Movie Producers: கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என தென்மாநிலங்களில் பெரும் வெற்றி பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு போடப்பட்டுள்ளது.
Best Malayalam crime thriller movies: மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் முதல் பிருத்விராஜ் சுகுமாரனின் மெமரிஸ் படம் வரை பின்வரும் 7 மலையாள திரில்லர் படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க.
பிருத்விராஜ் சுகுமாரன், அமலாபால் நடிப்பில் உருவாகி உள்ளதி கோட் லைஃப் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
Malayalam Movies With 100 Crore Collection Latest News Tamil : சில மலையாள படங்கள், அதிவேகமாக 100 கோடி வசூலை பெற்றுள்ளன. அப்படி, அதிவேகமாக 100 கோடி வசூலை எட்டிய மலையாள படங்களின் லிஸ்டை பார்க்கலாம்.
Premalu Tamil Dub Release Date: மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் போலவே தமிழ், மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்ற பிரேமலு திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு விரைவில் ரீலிஸ் ஆக உள்ளது.
The Goat Life Trailer: உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த 'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்' படத்தின் டிரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது.
ஐன்ஸ்டீன் மீடியாவின் ஜோஷி இயக்கிய 'ஆண்டனி' படத்தின் டிஜிட்டல் உரிமையை அல்ட்ரா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது.
Best Malayalam Movies: தமிழகத்தில் தமிழ் சினிமாவை தாண்டி மலையாள சினிமாவை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர். இந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களை பற்றி பார்ப்போம்.
Malayalam Movies: மம்முட்டியின் கண்ணூர் ஸ்குவாட் முதல், ஃபஹத் ஃபாசிலின் ஆக்ஷன்-த்ரில்லர் தூமம் வரை மலையாள திரையுலகில் இருந்து பல புதிய படங்கள் இந்த மாதம் வெளியாக உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.