close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

mamata banerjee

சர்ச்சை பேச்சு: மம்தாவின் தலையை வெட்டுபவருக்கு ரூ.11 லட்சம் சன்மானம்

சர்ச்சை பேச்சு: மம்தாவின் தலையை வெட்டுபவருக்கு ரூ.11 லட்சம் சன்மானம்

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலையை வெட்டிக்கொண்டு வருபவருக்கு ரூ.11 லட்சம் பரிசுத்தொகை வழங்குவேன் என்று பாஜக இளைஞரணி நிர்வாகி யோகேஷ் வர்ஷ்னே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Apr 12, 2017, 11:30 AM IST
தலைமைச்செயலாளர் வீட்டில் ரெய்டு: மம்தா கண்டனம்

தலைமைச்செயலாளர் வீட்டில் ரெய்டு: மம்தா கண்டனம்

தமிழக தலைமைச்செயலாளர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு வருவதற்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Dec 21, 2016, 01:34 PM IST
மம்தாவின் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது- மனோகர் பாரிக்கர்

மம்தாவின் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது- மனோகர் பாரிக்கர்

மேற்கு வங்கம் மாநிலத்தில், ராணுவம் குவிக்கப்பட்டதாகக் கூறி மம்தா பானர்ஜி எழுப்பியுள்ள சர்ச்சையால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

Dec 2, 2016, 03:30 PM IST
ரூ.500, ரூ.1,000 விவகாரம்: மம்தா தலைமையில் பேரணி!

ரூ.500, ரூ.1,000 விவகாரம்: மம்தா தலைமையில் பேரணி!

நோட்டுகள் செல்லாது அறிவிப்பை திரும்ப பெறக்கோரி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணி.

Nov 16, 2016, 03:03 PM IST
மே.வங்க முதல்வராக 2-வது முறையாக மம்தா பானர்ஜி பதவியேற்றார்

மே.வங்க முதல்வராக 2-வது முறையாக மம்தா பானர்ஜி பதவியேற்றார்

மேற்கு வங்கத்திலுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடந்தது.

May 27, 2016, 01:43 PM IST
மீண்டும் மம்தா பானர்ஜி!!

மீண்டும் மம்தா பானர்ஜி!!

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் ஏப்ரல் 4-ம் தேதி முதல் மே 5-ம் தேதி வரை நடைபெற்றது.

May 20, 2016, 11:08 AM IST
சட்டமன்ற தேர்தல் 2016  இந்திய அரசியலின் ராணிகள்!!

சட்டமன்ற தேர்தல் 2016 இந்திய அரசியலின் ராணிகள்!!

சட்டமன்ற தேர்தல் தமிழகம் உட்பட புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு நடந்து முடிந்தது. 

May 19, 2016, 01:17 PM IST