Bride Romantic Dance: இந்த வீடியோவை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர் மேலும் பலர் நடனத்தை பார்த்து வியந்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.
மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம்.
Bizarre News: திருமணத்தையொட்டி பல்வேறு வியாபாரங்களும், தொழில்களும் பல்வேறு வருவாய்களை குவிக்கும் நிலையில், மணப்பெண் தோழியாக ஒரு பெண் பல்வேறு லட்சங்களை குவிக்கிறார் என சொன்னால் நம்ப முடிகிறதா.
Baby Boomer generation: தனிமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கான காரணம் என்ன? அதிலும் அமெரிக்காவில் 50 வயதுக்கு பிறகு மனமுறிவு அதிகரித்துவரும் போக்கு தொடர்பான சமூக மாற்றங்கள்
Relationship Tips: ஜோடிகள் தங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளையும், தனக்கு தேவையானதையும் பேசி தீர்த்துக்கொள்வது போல் உடலுறவு குறித்தும் உரையாட வேண்டும். இது நீடித்த இல்லற வாழ்வுக்கு எந்த அளவிற்கு தேவை என்பதை இங்கு காணலாம்.
Funny Wedding Video: இந்த வீடியோவில் மேடையிலேயே மணமகனும் மணமகளும் தொப்பென்று விழுவதை பார்த்தால் நமக்கே பரிதாபமாகத்தான் உள்ளது. என்ன நடந்தது என இங்கே பார்க்கலாம்.
இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
கேரளாவில் திருமணமான ஐந்தே நாள்களில் விருந்துக்கு சென்ற இடத்தில் புதுமண ஜோடி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் முழுமையாக காணலாம்.
மொய் கவரில் ஏன் ஒரு ரூபாய் நாணயம் வருகிறது? நாம் மொய் கவரை திருமணம், பிறந்த நாள் அல்லது வேறு எந்த சந்தர்ப்பத்திலும் அன்பான ஒருவரிடம் ஒப்படைக்கும்போது, பணத்தின் அளவு தவிர ஒரு ரூபாய் நாணயமும் வைக்கிறோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.