மேலூர் டங்ஸ்டன் பிரச்சினையில் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் கபட நாடகத்தைத் தோலுரித்துக் காட்டியது இன்று நிரூபணம் ஆகியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மேலூர் அருகே 5 வயது சிறுமியை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது இரண்டு காதலர்களும் பிடிபட்டுள்ளனர். உண்மை வெளியே வந்தது எப்படி? காதல் புறாக்கள் சிக்கியதன் பின்னணி என்ன?
MK Azhagiri: மேலூர் வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க. அழகிரியை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கேப்பை மாவு புட்டு சாப்பிட்ட 5 வயது குழந்தை உட்பட 10 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.