தமிழகத்தை ஆறு முறை ஆட்சி செய்த செல்வி ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இரும்பு பெண்மணி என்று பெயர் பெற்ற செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இயற்கை எய்தினார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி திரைப்படத்தில் நடித்துள்ள அரவிந் சாமி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அரசு விழா என்ற பெயரில் கட்சி அரசியலுக்காகவும், இலாப நோக்கத்துடனும் எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.