கொரோனா வைரஸ் வெடிப்பு மற்றும் பூட்டுதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள வீட்டுவசதி மற்றும் கட்டுமானத் துறைகளுக்கு, நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு வீடு கட்ட அல்லது வாங்க உதவும் வட்டி மானிய திட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் ரூ.70,000 கோடி ஊக்கத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ளார்.
சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் மருத்துவமனையில் இருந்து தப்பிய பின்னர், காவல்துறை உதவியுடன் அவர் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
கொரோனா முழு அடைப்பின் போது சென்னை திருவள்ளிகேனி கால்துறை பணியாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு உணவு விநியோகித்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு ரயில்களை மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு கொரோனாவை விட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது எனக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!!
உலகில் அதிகரித்து வரும் புலம்பெயர்ந்தோரின் பார்வையில், 2000-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை ’டிசம்பர் 18-ஆம் தினத்தை’ ஒவ்வொரு ஆண்டும் 'சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினமாக' அனுசரித்து வருகிறது.
வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை தொடர்பாக திமுக உறுப்பினர் ராஜேந்திரன் இன்று சட்டப்பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் தொடர்பான தீர்மானத்துக்கு விளக்கம் அளித்து சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
டெல்லி ஜே.என்.யூ., வில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் கடந்த 12-ம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.