Ration Card Rules: பல்வேறு மாநிலங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் கலப்படம் செய்யப்படுகின்றன. மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் அறிக்கையின்படி, பல்வேறு மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பில்ஸ் தோல்வியடைந்துள்ளன.
PM Kisan 14th Installment: க்ரிஷி ஆஷிர்வாத் யோஜனா என்பது ஜார்கண்ட் அரசாங்கத்தால் நடத்தப்படும் திட்டமாகும், இதில் 5 ஏக்கர் அல்லது அதற்கும் குறைவான விவசாய நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 5000 நிதி உதவி வழங்கப்படுகிறது.
Central Government Scheme: மத்திய அரசு ஒரு சிறப்பு வசதியை தொடங்கியுள்ளது. அதன்படி பெண்களுக்கு அரசாங்கம் இனி நிதி உதவியை தரப்போகிறது. அதுவும் 1000, 2000 இல்லை முழுமையாக 6000 ரூபாய் வழங்கப்படும்.
Ration Card Latest News: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. உங்களிடமும் ரேஷன் கார்டு இருந்தால், அரசு விதிகளில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Modi Government Scheme Update: திருமணமானவர்கள் பெரிய அளவில் பயன்பெறும் சிறப்புத் திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி நீங்களும் திருமணமாவர் என்றால் மோடி அரசு உங்களுக்கு பணம் கொடுக்கும்.
Ration Card Rules: தற்போது ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைக்கும் தேதி ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள், இரண்டு விஷயங்களையும் ஒன்றாக இணைப்பதன் மூலம் நீண்ட காலத்திற்கு இலவச ரேஷனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Free Ration Rules: பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவச செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.
Festival Advance Scheme: ஊழியர்களுக்கு சிறப்பு பண்டிகை முன்பணம் (Special Festival Advance Scheme) வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மத்திய ஊழியருக்கும் அரசிடமிருந்து 10,000 ரூபாய் வழங்கப்படும்.
Free Ration Update: ஹோலிக்கு முன்னதாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை ரேஷன் வழங்கப்படும்.
Ration Card Rules: ஒவ்வொரு கார்டுதாரருக்கும் பிப்ரவரியில் இரண்டு முறை இலவச ரேஷன் வழங்கப்படும். ஹோலிக்கு முன் அரசு தரப்பில் இருந்து புதிய திட்டம் உள்ளது. அதன்படி மார்ச் 8 ஹோலிக்கு முன் உங்களுக்கு இரண்டாவது முறையாக ரேஷன் பொருள் கிடைக்கும்.
PM Kisan Nidhi: பிரதமரின் பிஎம் கிஷான் திட்டத்தின் 13-வது தவணை தொகை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் முழு விவரத்தை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
Budget 2023 Expectations: 2023-24 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பல பெரிய நிவாரணங்கள் சாமானியர்களுக்கு கிடைக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Free Ration: டிசம்பருக்குப் பிறகும், ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் PMGKAY திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து பிரதமர் மோடி பரிசீலிப்பார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
Kashmir Target Killing: கஷ்மீரி பண்டிட்டுகள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறுவோம் எனக் கூறுகிறார்கள். அவர்களின் பாதுகாப்பை விட்டுவிட்டு தங்களை விளம்பரப்படுத்துவதில் மோடி அரசு மும்முரமாக இருக்கிறது என ஒவைசி தாக்கு.
Sonia Gandhi in Udaipur: இன்று நாடு முழுவதும் முஸ்லிம்கள் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். நாட்டில் அவர்களும் சமமான குடிமக்கள், அவர்களுக்கும் சம உரிமை உண்டு.
Kashmiri Pandit Killing: காஷ்மீரி பண்டிட் கொல்லப்பட்டதை சாடிய சஞ்சய் ராவத், எவ்வளவு காலம் தான் பாகிஸ்தானை நோக்கி கைகளை காட்டி வருவீர்கள் என மத்திய அரசை சாடியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.