Sonia Gandhi in Udaipur: இன்று நாடு முழுவதும் முஸ்லிம்கள் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். நாட்டில் அவர்களும் சமமான குடிமக்கள், அவர்களுக்கும் சம உரிமை உண்டு.
Kashmiri Pandit Killing: காஷ்மீரி பண்டிட் கொல்லப்பட்டதை சாடிய சஞ்சய் ராவத், எவ்வளவு காலம் தான் பாகிஸ்தானை நோக்கி கைகளை காட்டி வருவீர்கள் என மத்திய அரசை சாடியுள்ளார்.
பாஜக தலைமையிலான அரசுக்கு பொருளாதாரக் கொள்கைகள் புரியவில்லை, உள்நாட்டு பிரச்சினையில் மட்டுமல்ல, வெளியுறவுக் கொள்கையிலும் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது -முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
உண்மைக்காக குரல் எழுப்பும், நாங்கள் பயப்படவில்லை, நாங்கள் பயப்படவும் மாட்டோம். பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்காவிட்டால், வீதியில் இறங்கி பேசுவோம். பாராளுமன்றத்தின் கண்ணியத்தை இழக்க விடமாட்டோம் என ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.
மன்னார்குடி விவசாயிகளின் தீவிர போராட்டம் வெற்றி, மோடிக்கு ஏற்பட்ட தோல்வியே வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற்றார் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றவாளி இலங்கையுடன் ராணுவ ஒத்துழைப்பை இந்தியா அதிகரிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
தேசிய அளவிலும், மாநில அளவிலும் இட ஒதுக்கீட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும், (Supreme court) பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
புது டெல்லி: எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம். எங்கள் பொறுமையை இழக்கும் நாளில், நீங்களும் அங்கு இருக்க மாட்டீர்கள். நீங்கள் காணமல் போய் விடுவீர்கள் என ஜம்மு -காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா மத்திய அரசை சாடியுள்ளார்.
"அலுவல் மொழிச் சட்டம் விதிமுறைகளை" மீறுகிறவர்களின் மீது உயர்நீதி மன்றம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான சு.வெங்கடேசன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு.
நாட்டின் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் பொருட்டு, பிரதமர் நரேந்திர மோடி 2018 ஆம் ஆண்டில் பிரதமர் கிசான் யோஜனாவைத் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும், இந்த திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் கணக்கில் ரூ .6,000 டெபாசிட் செய்யப்படுகிறது.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 அளிக்கும் திட்டத்தின் கீழ் அடுத்தத் தவணை நிதியை இன்று பிரதமர் விடுவிக்கிறார்.
நாட்டு மக்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஒருபக்கம் பெட்ரோல் விலை தொடர்ந்து எகிறிக் கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசு அதில் எல்லாம் கவனம் செலுத்தாமல் வன்முறை, சர்வாதிகாரம், பிரிவினைவாத அரசியல் செய்வதிலேயே கவனமாக உள்ளது.
பிரதமர் கிசான் யோஜனா திட்டத்துடன் இதுவரை 12 கோடி விவசாயிகள் இணைக்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தத் திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது செய்யப்பட்டுள்ள பெரிய மாற்றங்கள் என்ன என்பதை அறிவோம்.