Lucky Zodiac Signs of June 2024: கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இவற்றால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
Monthly Horoscope of 2024 May: மே மாத தொடக்கத்திலேயே அதாவது 1ம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்வு காரணமாக, இம்மாத தொடக்கமே அமர்களமாக உள்ளது எனலாம். ஒன்பது கிரகங்களில் முக்கியமான குரு தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளது.
Planet Transit in May & Lucky Zodiacs: மே மாதம் குரு பகவான் உட்பட 4 கிரகங்களின் ராசி மாற்றத்தினால், மேஷம் உட்பட 5 ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டத்திற்கும் குறைவிருக்காது.
Lucky Zodiac Signs of May 2024: இந்த மாதம் நிகழவுள்ள பல கிரகங்களின் மாற்றங்களால் ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படவுள்ளன. இவற்றால் பல சுபயோகங்கள் உருவாகும்.
May 2024 Monthly Horoscope: மே மாதம் 4 ராசிக்காரர்களுக்கு பல ஜாக்பாட் பரிசுகளை கொண்டு வரப் போகிறது. இந்த மாதத்தில் சூரியன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு ஒவ்வொரு படியிலும் வெற்றி கிடைக்கும்.
Monthly Horoscope 2024: மே மாதத்தில் பல பெரிய கிரகங்களின் ராசி மாற்றம் நடக்க உள்ளது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களில் ஏற்படும் மாற்றங்கள் மனித வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏப்ரல் மாதத்தில், சுக்கிரன், புதன், செவ்வாய் மற்றும் ராகு ஆகிய நான்கு கிரகங்களும் இணைந்து சதுர்கிரஹி யோகத்தை உருவாக்கப் போகிறார்கள். நான்கு கிரகங்களும் மேஷ ராசியில் ஒன்றாக இணைவதால் குறீப்பிட்ட ஐந்து ராசிகள் அதிகபட்ச பலனை பெறுவார்கள்.
March Monthly Horoscope 2024 : மார்ச் மாதம் தொடங்கி ஆறு நாட்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது நாளை முதல் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி, உதயம் போன்ற நிகழ்வுகள் நடைப்பெற போகிறது, இதனால் எந்த ராசிகளுக்கு லாபகரமான பலன் கிடைக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்.
March Monthly Horoscope 2024 : மார்ச் மாதம் புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாயின் ராசி மாற்றம் நிகழப்போகிறது, இதனால் எந்த ராசிகளுக்கு லாபகரமான பலன் கிடைக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்.
Lucky Zodiac Signs of March 2024: இன்னும் சில நாட்களில் மார்ச் மாதம் துவங்க உள்ளது. ஜோதிட ரீதியாக மார்ச் மாதம் மிகவும் முக்கியமான மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் பல கிரகங்களில் மாற்றங்கள் ஏற்பட உள்ளன.
Lucky zodiacs of 2024 March: வருகிற மார்ச் மாதத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் தனது ராசியை மாற்றிக் கொள்ளப் போகின்றன. அதோடு சனீஸ்வரனும் கும்பத்தில் உதயமாவார். இதனால் எந்தெந்த ராசிகளுக்கு மார்ச் மாதம் அட்டகாசமா இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
February 2024 Monthly Horoscope: பிப்ரவரி மாதம் இன்று தொடங்கிவிட்டது. இந்த மாதம் பல முக்கிய கிரகங்களில் மாற்றம் ஏற்படும். கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தை மாதத்தில் சூரியன் மகர ராசியில் பயணம் செய்வதால், தை மாதம் மகர மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்நிலையில், இம்மாதம் செவ்வாய் பெயர்ச்சி, சுக்கிரன் பெயர்ச்சியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் 12 ராசிகளுக்கும் ஆன தை மாத பலன்களை அறிந்து கொள்ளலாம்.
Horoscope December 2023: கிரகப் பெயர்ச்சியைப் பொறுத்தவரை டிசம்பர் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதம் புதன், சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றங்கள் பல ராஜயோகங்களை உருவாக்குகின்றன. இந்த ராஜயோகம் மக்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்.
Horoscope December 2023: டிசம்பர் 13 ஆம் தேதி, புதன் வாக்கர் திசையில் நகரும். டிசம்பர் 16 சூரியன் தனுசு ராசிக்குள் நுழைகிறார். டிசம்பர் 27ஆம் தேதி செவ்வாய் தனது ராசியை மாற்றி விருச்சிக ராசியிலும், டிசம்பர் 31ஆம் தேதி குரு மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடைவார்.
நவம்பர் மாதத்தில் 5 கிரகங்களின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படப் போகிறது. இதன் காரணமாக 4 ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். அவர்களுக்கு ராஜயோகம் ஏற்பட்டு பண மழையில் நனைவார்கள். அந்த ராசிகள் எவை என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.