Monthly Horoscope, October 2023: அக்டோபர் மாதம் ஜோதிட ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக உள்ளது. இந்த மாதத்தில் கிரகங்களின் இயக்கம் மற்றும் நட்சத்திரங்களின் நிலை மிகவும் சிறப்பாக இருக்கும்.
October 2023, Monthly Horoscope: கிரகங்களின் சஞ்சாரம் 12 ராசிகளிலும் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும், எனினும், சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படும்.
Unlucky Zodiac Signs of September 2023: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
Lucky Zodiac Signs of September 2023: கிரக மாற்றங்களால் இந்த மாதம் சில ராசிகளுக்கு மிக அனுகூலமாக இருக்கும். இவர்களுக்கு அதிகப்படியான சுப பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
செப்டம்பரில் 4 கிரகங்களின் மாற்றம் நடக்க உள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே குரு மேஷ ராசியில் தனது போக்கை மாற்றிக்கொண்டு வக்ர நிலைக்கு மாறுகிறது. குரு தவிர, புதன் மற்றும் சுக்கிரனின் இயக்கங்களும் செப்டம்பர் மாதத்தில் மாறுகின்றன. இந்த மாதத்தில் சூரிய பகவான் மட்டுமே ராசியை மாற்றப் போகிறார்.
Monthly Horoscope: புதிய மாதம் அதவாது ஜூலை மாதம் இன்று முதல் தொடங்குகிறது. மேஷம், ரிஷபம், மிதுனம், முதல் மீனம் வரை ஜூலை மாதம் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் விரிவாகத் தெரிந்துகொல்லவோம்.
Monthly Horoscope, July 2023: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 9 கிரகங்களில் சிலவற்றைத் தவிர, மற்ற அனைத்து கிரகங்களும் ஒவ்வொரு மாதமும் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன.
Monthly Horoscope, July 2023: நாளை மறுதினம் ஜூலை மாதம் பிறக்க உள்ள நிலையில், இந்த மாதம் தொழிலதிபர்கள், மாணவர்கள், தம்பதிகள் உள்ளிட்டோருக்கு எந்த வகையில் அமையும் என்ற ஜோதிட கணிப்பை இங்கு காணலாம்.
Monthly Horoscope July 2023: ஜூலை மாதம் சிறப்பு வாய்ந்தது. அந்தவகையில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு ஜூலை மாத எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஆனி மாதம் 2023 ராசிபலன்: இந்த வருடம் ஆனி மாதம் 2023 ஜூன் மாதம் 16ஆம் தேதி பிறக்கிறது. அன்று சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். இது தவிர இந்த மாதத்தில், சனி வக்கிரப் பெயர்ச்சி, புதன் பெயர்ச்சி, செவ்வாய் பெயர்ச்சி, சுக்கிரன் பெயர்ச்சி ஆகியவை நடைபெற உள்ளன. இந்நிலையில் ஆனி மாதத்திற்கான அனைத்து ராசிகளுக்கும் ஆன ராசி பலன்களை அறிந்து கொள்ளலாம்.
June 2023 Horoscope: வரும் ஜூன் மாதம் தொழில் ரீதியாக இந்த 6 ராசிக்காரர்களுக்கு பெரும் நன்மையை தரும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த 6 ராசிகளின் பலன்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
June 2023 Lucky Zodiac Sign: ஆண்டின் ஆறாவது மாதமான ஜூன் மாதம் இன்னும் சில நாட்களில் தொடங்கப் போகிறது. ஜோதிட சாஸ்திரப்படி சிம்மம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஜூன் மாதத்தில் ஏற்படவுள்ள கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைத் தரும்.
June Planet Transit Effect 2023: 3 ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் நல்ல நாட்கள் தொடங்கும், தொட்டது அனைத்தும் துலங்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.