Monthly Horoscope: ஆகஸ்ட் மாதம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? ஆகஸ்ட் மாதம் பல ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரப்போகிறது. சிலருக்கோ பல சங்கடங்களும் காத்திருக்கின்றன.
Monthly Horoscope: மேஷம், மிதுனம் உள்ளிட்ட நான்கு ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாதம் அதிக பலன் அடைவார்கள். ஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Monthly Horoscope August 2022: ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும், என்ன மாற்றங்கள் இருக்கும், போன்ற தகவல்களை பெற இந்த மாத ராசிபலனை இங்கே படிக்கவும்.
August Month Horoscope: ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும், அதில் என்ன மாற்றங்கள் இருக்கும். இது போன்ற தகவல்களுக்கு இந்த மாத ராசிபலனை படிக்கவும்.
ஜூலை மாத ராசிபலன் 2022: ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ராசியை மாற்றுகிறது. ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாற்றமும் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஜூலை மாதத்திலும் 5 பெரிய கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றுகின்றன. இந்த மாதத்தில் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களையும் சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளையும் சந்திக்கவுள்ளனர். இந்த மாதம், புதன், சூரியன், சுக்கிரன், சனி, வியாழன் ஆகிய கிரகங்கள் நிலை மாறவுள்ளன. ஜூலையில் பிரச்சனைகளை எதிர்கொள்ளவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜூலை மாத ராசிபலன் 2022: ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ராசியை மாற்றுகிறது. ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாற்றமும் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜூலை மாதத்திலும் 5 பெரிய கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றுகின்றன. ஜூலை 2 ஆம் தேதி, புதன் கிரகம் மிதுன ராசியில் நுழைகிறது. இதைத் தொடர்ந்து சூரிய பகவான் ஜூலை 16 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறார். இதனுடன் செவ்வாய் மற்றும் சுக்கிரனும் ஜூலை மாதத்தில் மாறுவார்கள். கிரகங்களின் நிலை மாற்றத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்களும், அபரிமிதமான லாபமும் கிடைக்கவுள்ளது என இந்த பதிவில் காணலாம்.
Monthly Horoscope for July 2022: ஜூலை மாத ராசிபலன் 2022: ஜூலை மாதம் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் ஏற்படும். எனினும் சில ராசிக்காரர்கள் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
ஜூலை மாதம் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் ஏற்படும். எனினும் சில ராசிக்காரர்கள் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். தனுசு முதல் முதல் மீனம் வரை உள்ள ராசிகளின் பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Monthly Horoscope for July 2022: ஜூலை மாத ராசிபலன் 2022: ஜூலை மாதம் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் ஏற்படும். எனினும் சில ராசிக்காரர்கள் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
July Month Horoscope 2022: ஜூலை மாதம் சில ராசிக்காரர்களுக்கு கடினமான நேரமாக இருக்கும். கிரகங்கள் மற்றும் ராசிகளின் நிலை காரணமாக இந்த ராசிக்காரர்களுக்கு பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எண் கணித ஜோதிட பலன்கள்: எதிர்வரும் ஜூலை மாதம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். ஜூலை மாதம் சிலரின் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியையும், பணத்தையும், முன்னேற்றத்தையும் தரும்
ஜூன் 2022ல் ராசி மாற்றம்: ஜூன் மாதம் தொடங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. பல கிரகங்களின் சஞ்சாரத்தால் 4 ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. இம்மாதத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு உறங்கும் அதிர்ஷ்டம் எழுந்து நின்று மழையாய் பொழியும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்துமுடியும். ஜூன் மாதம், இந்த 4 ராசிக்காரர்களுக்கு அன்னை லட்சுமியின் அருள் கிடைக்கும். ஜூன் மாதத்தில் அதிர்ஷ்டம் கன மழையாய் பொழியப்போகும் அந்த 4 ராசிகள் எவை என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Lucky Zodiacs of June 2022: ஜூன் மாதம் பல கிரக நிலை மாற்றங்கள் நிகழவுள்ளன. இதன் காரணமாக நான்கு ராசிக்காரர்களுக்கு இந்த மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
வேத ஜோதிடத்தின்படி, ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது, அது மனித வாழ்க்கையை பாதிக்கிறது.ஒரு நபரின் வாழ்க்கையில் கிரகங்களின் நிலை சுப மற்றும் அசுபமான பலன்களை தரும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.