moradabad

பேருந்து நிலையத்தில் 8 மாத குழந்தை திருட்டு; CCTV-ல் காட்சி பதிவு: வீடியோ

பேருந்து நிலையத்தில் 8 மாத குழந்தை திருட்டு; CCTV-ல் காட்சி பதிவு: வீடியோ

சாலைகளில் நிறுவப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களை போலீசார் சோதனை செய்தபோது, குழந்தையை திருடி சென்றவர்களின் அடையாளம் தெரிந்தது. அவர்கள மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Oct 9, 2019, 01:07 PM IST
Lok Sabha Election 2019: குஜராத் அகமதாபாத்தில் தனது வாக்கை பதிவு செய்தார் பிரதமர் மோடி

Lok Sabha Election 2019: குஜராத் அகமதாபாத்தில் தனது வாக்கை பதிவு செய்தார் பிரதமர் மோடி

மூன்றாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் இன்று 117 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது!!

Apr 23, 2019, 06:48 AM IST
கடும் பனிப்பொழிவு காரணமாக 100-க்கு மேற்பட்ட ரயில்கள் ரத்து!

கடும் பனிப்பொழிவு காரணமாக 100-க்கு மேற்பட்ட ரயில்கள் ரத்து!

வட இந்தியாவில் பொழிந்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய இரயில்வே தெரிவித்துள்ளது!

Dec 16, 2018, 01:55 PM IST
பிரமாண்ட "ரயில் -18" முதல் சோதனை வெற்றி; டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்

பிரமாண்ட "ரயில் -18" முதல் சோதனை வெற்றி; டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 18 பெட்டிகள் கொண்ட "ரயில் -18" அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Nov 22, 2018, 04:33 PM IST
ஊழலை ஒழிக்க நினைப்பது ஒரு குற்றமா? பிரதமர் மோடி

ஊழலை ஒழிக்க நினைப்பது ஒரு குற்றமா? பிரதமர் மோடி

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மொராதாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி இன்று உரையாற்றினார்.

Dec 3, 2016, 05:15 PM IST