muslim

Video: முஸ்லீம்-இந்து காதல்; இளமபெண்னை தாக்கும் காவல்துறை!

Video: முஸ்லீம்-இந்து காதல்; இளமபெண்னை தாக்கும் காவல்துறை!

முஸ்லீம் இளைஞரை காதலித்த இந்து இளம்பெண்ணை, உத்திரபிரதேச காவல்துறையினர் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Sep 25, 2018, 07:28 PM IST
ஆண்களும், பெண்களும் இனி ஒன்றாக உணவகம் செல்லத் தடை!

ஆண்களும், பெண்களும் இனி ஒன்றாக உணவகம் செல்லத் தடை!

இந்தோனேஷியாவில் ஆண், பெண் இணைந்து உணவகம் சென்று உண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது!

Sep 6, 2018, 06:31 PM IST
தமிழ் மொழியால் இந்தியாவிற்கே பெருமை - பிரதமர் மோடி!

தமிழ் மொழியால் இந்தியாவிற்கே பெருமை - பிரதமர் மோடி!

47-வது "மன் கி பாத்" நிகழ்ச்சி மூலம் நாட்டுமக்களுடன் பிரதமர் மோடி அவர்கள் இன்று உரையாற்றினார்!

Aug 26, 2018, 01:11 PM IST
இரக்கமும், சகோதரத்துவமும் சமூகத்தில் பரவட்டும் -மோடி பக்ரீத் வாழ்த்து..!

இரக்கமும், சகோதரத்துவமும் சமூகத்தில் பரவட்டும் -மோடி பக்ரீத் வாழ்த்து..!

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பிரதமர் மோடி பக்ரீத் பண்டிகைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தள்ளார்..! 

Aug 22, 2018, 02:18 PM IST
பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை..!

பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை..!

பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை...! 

Aug 22, 2018, 08:59 AM IST
இந்து பெண்ணை திருமணம் செய்ய முயன்ற வாலிபருக்கு சரமாரி அடி!

இந்து பெண்ணை திருமணம் செய்ய முயன்ற வாலிபருக்கு சரமாரி அடி!

உத்திரபிரதேசத்தில் இந்து பெண் ஒருவரை திருமணம் செய்யதுக்கொள்ள முயன்ற இஸ்லாமிய வாலிபரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Jul 24, 2018, 03:34 PM IST
முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்; வைரலாகும் Video!

முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்; வைரலாகும் Video!

உத்திர பிரதேசத்தில் முதியவர் ஒருவரை, பசு வதை செய்தேன் என ஒத்துக்கொள்ள கட்டாயப்படுத்தி மர்ம கும்பல் ஒன்று அடித்து துன்புறுத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது!

Jun 23, 2018, 07:15 PM IST
அரசியல் லாபத்திற்காக இப்தார் விருந்து நடத்துகிறதா Congress!

அரசியல் லாபத்திற்காக இப்தார் விருந்து நடத்துகிறதா Congress!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது புதியதோர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்!

Jun 14, 2018, 12:56 PM IST
பாஜக-விற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்த குஷ்பு சுந்தர்!

பாஜக-விற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்த குஷ்பு சுந்தர்!

காங்கிரஸ் கட்சியில் செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு, ட்விட்டர் பக்கத்தினில் தனது பெயரினை மாற்றியுள்ளார்!

Apr 27, 2018, 10:48 AM IST
இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து உத்தரவு!

இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து உத்தரவு!

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் பிரச்சணையை கட்டுப்படுத்த, இலங்கை அரசு உள்நாட்டில் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது!

Mar 7, 2018, 06:28 PM IST
LoveJihad: இஸ்லாமிய பெண்ணாகவே என்னை வாழவிடுங்கள் - ஹாதியா!

LoveJihad: இஸ்லாமிய பெண்ணாகவே என்னை வாழவிடுங்கள் - ஹாதியா!

தன்னை இஸ்லாமிய பெண்ணாக வாழ விடுங்கள் என உச்சநீதிமன்றத்தில் ஹாதியா மனு அளித்துள்ளார்!

Feb 20, 2018, 07:49 PM IST
முஸ்லீம் கல்வியாளர் தாரிக் ரமாதான் மீது விசாரணை துவங்கியது!

முஸ்லீம் கல்வியாளர் தாரிக் ரமாதான் மீது விசாரணை துவங்கியது!

பிரபல முஸ்லீம் கல்வியாளர் தாரிக் ரமாதான், பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் பிரெஞ்சு காவல்துறையின் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்!

Feb 1, 2018, 05:02 PM IST
இந்து மனைவியை மதம் மார சொன்ன இஸ்லாமிய கணவர்!

இந்து மனைவியை மதம் மார சொன்ன இஸ்லாமிய கணவர்!

கணவர் வேறொரு பெண்ணையும் மறுமணம் செய்துக்கொண்டுள்ளார்.

Nov 18, 2017, 10:23 AM IST
45 வயது மேல் பெண்கள் குழுவாக ஹஜ் செல்ல அனுமதி!!

45 வயது மேல் பெண்கள் குழுவாக ஹஜ் செல்ல அனுமதி!!

இஸ்லாமியர்களின் ஹஜ் மானியம் கமிட்டி 2018 முதல் 2022–ம் ஆண்டு வரை பின்பற்ற வேண்டிய ஹஜ் கொள்கைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றம் குறித்த பரிந்துரைகளை அறிக்கையாக உருவாக்கி உள்ளது.

Oct 8, 2017, 10:18 AM IST
சீனாவில் முஸ்லீம் பெயர்கள் வைக்க தடை

சீனாவில் முஸ்லீம் பெயர்கள் வைக்க தடை

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லீம் குழந்கைகளுக்கு 12 பெயர்களை வைக்க சீன அரசு தடை விதித்துள்ளது.

Apr 25, 2017, 08:28 PM IST
இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து -முதல்வர் ஜெயலலிதா

இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து -முதல்வர் ஜெயலலிதா

ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Jul 6, 2016, 12:02 PM IST
அமெரிக்க விமானப்படை தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாத தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி மரணம்?

அமெரிக்க விமானப்படை தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாத தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி மரணம்?

உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இன்று பல்வேறு தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர்.

Jun 14, 2016, 02:53 PM IST