பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டுள்ள மைனா நந்தினியின் சம்பளம் குறித்து சக ஹவுஸ்மேட்ஸ்களான மணிகண்டனும், தனலட்சுமியும் பேசிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு புதிதான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது இதுவரை பிக் பாஸ் வீட்டிற்குள் உறவினர்களாக இருப்பவர்கள் யாரும் இருந்தது இல்லை, ஆனால் தற்போது இந்த சீசனில் பங்கேற்றுள்ளனர்.