இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் தளங்களில் ஒன்றான பிளிப்கார்ட் விரைவில், சில ஆர்டர்களுக்கு ரத்து கட்டண முறையை செயல்படுத்தக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Myntraவின் ஆன்லைன் ரீபண்ட் சேவையை தவறாக பயன்படுத்தி நாடு முழுவதும் 50 கோடிக்கும் மேல் ரீஃபண்ட் பெற்ற நபர்களை குறி வைத்து மிந்த்ரா காவல் நிலையங்களில் புகார் கொடுத்து வருகிறது. இந்த மோசடி நடக்க என்ன காரணம் என்பதை பார்க்கலாம்
Myntra Big Fashion Festival: உடைகள், அழகு சாதனம் பொருள்கள் உள்ளிட்டவைகளை அதிரடி தள்ளுபடியில் விற்பனை செய்யும் Myntra பிக் ஃபேஷன் ஃபெஸ்டிவலின் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட், அமேசான், நைகா, மிந்த்ரா மற்றும் அஜியோ போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
பண்டிகை கால விற்பனையின் போது ஐந்து நாட்களுக்குள் ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் 3.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை விற்பனை செய்துள்ளன. ரெட்ஸீர் கன்சல்டிங் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின் படி, வால்மார்ட்டுக்கு சொந்தமான அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் ஆகியவற்றின் முதல் சுற்று பண்டிகைக்கு கால விற்பனை 4 பில்லியன் டாலர்களாக இருக்கும் என ரெட்ஸீர்மதிப்பிட்டுள்ளது.
பிரபல ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நிறுவனமான PhonePe, Flipkart-லிருந்து பிரிந்து தனி நிறுவனமாக செயல்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு Flipkart ஒப்புதல் அளித்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.