ஆன்லைன் ஷாப்பிங் வசதியால் பல விஷயங்கள் எளிதாகிவிட்டன. இருப்பினும், வெகுநாட்களாக, பொருட்களுக்கு அதிக அளவில் ரேட்டிங் கொடுத்து, பயனர்களின் போலியான ரிவ்யூக்கள் மூலம் மதிப்பீடு செய்யப்படுவதாக குற்ற சாட்டு எழுந்து வருகிறது.
Online Shopping: ஆன்லைன் விற்பனைத் தளங்கள் மூலம் நாம் அலையாமல் ஷாப்பிங் செய்ய முடியும் என்பதைத் தவிர, இவற்றில் ஏகப்பட்ட சலுகைகளும் தள்ளுபடிகளும் அளிக்கப்படுகின்றன.
ஃப்ளிப்கார்ட் ப்ளஸ் என பட்டியலிடப்பட்டுள்ள தயாரிப்புகளுக்கு ஆர்டர் மதிப்பு ரூ.500க்கு குறைவாக இருந்தால் டெலிவரி செய்வதற்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படும்.
பிளிப்கார்ட், அமேசான், நைகா, மிந்த்ரா மற்றும் அஜியோ போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Festival Sale 2022: விநாடிக்கு 20 மொபைல் போன்கள் என இந்த ஆண்டு விழாக்கால பண்டிகையில் விற்பனை சக்கைப்போடு போடுகின்றன. இந்த சீசன் விற்பனையில் 10 மில்லியன் மொபைல் போன்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
Flipkart Big Billion Days Sale: தீபாவளி பண்டிகை காலத்துக்கு முன்னதாகவே, பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இ-காமர்ஸ் தளங்கள் தங்கள் விற்பனையைத் தொடங்குகின்றன.
Amazon Great Indian Festival, Flipkart Big Billion Days 2022 Sales: ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிக நல்ல செய்தி. அமேசானின் Amazon's Great Indian Festival மற்றும் பிளிப்கார்டின் Flipkart's Big Billion Days விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கவுள்ளன.
Amazon-Flipkart Sale: பம்பர் தள்ளுபடிகளுக்காக காத்திருக்கிறீர்கள் என்றால், உங்கள் காத்திருப்பு நேரம் முடிவடையவுள்ளது. செப்டம்பர் 23 முதல், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற மாபெரும் இ-காமர்ஸ் வலைத்தளங்கள் தங்கள் பண்டிகைக் கால விற்பனையை அறிவித்துள்ளன.
ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குகிறீர்கள் என்றால் அமேசான் மற்றும் பிளிப்கார்டை கடந்து இன்னொரு தளத்தில் நீங்கள் மிக குறைவான பொருட்களை மிகவும் எளிதாக வாங்கலாம்.
Amazon Prime Day Sale: அமேசான் பிரைம் டே சேலில் உள்ள சலுகைகளை சரியாக பயன்படுத்தி பொருட்களை வாங்கும்போது பணத்தை மிச்சப்படுத்த இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.