பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4-ஜி, 5-ஜி இணைப்பைத் தராத பிரதமர் மோடி, அவருடைய நண்பர் அம்பானிக்கு மட்டும் 5ஜி இணைப்பு சேவை கொடுத்திருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
மக்களவையில் பிரதமர் மோடி பேசியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதானி, அம்பானியை வளர்க்கும் மோடிக்கு நேருவை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.
புதுச்சேரியில் கேட் ஏறி குதித்து விழா அரங்கிற்குள் புகுந்த சட்டமன்ற உறுப்பினர், விழா மேடையில் இருந்த தலைமை செயலரை பார்த்து கடுமையாக வாக்குவாதம் செய்தார்.
ஆன்மிகம் என்பது அனைவராலும் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய ஒரு சொல்லாக இருக்கிறது. ஆன்மீக வழியை பின்பற்றுபவர்களின் கருத்தும், அதனை எதிர்ப்பவர்களின் கருத்தும் எப்போதும் ஒன்றுக்கொன்று முரணாக தோன்றும்.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை ஐநா-வுக்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கொண்டு சென்றது இமாலய தவறு என உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷா விமர்சித்துள்ளார்!
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் கடைசி வைஸ்ராய் ஆக லார்ட் லூயிஸ் மவுண்ட் பேட்டன் பதவி வகித்தவர். இவரது மனைவியின் பெயர் எட்வினா.
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் எட்வினாவுக்கும் இடையில் ஆரம்பத்தில் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலில் மாறியது. இவர்கள் இருவரும் தங்களது காதல் உணர்வுகளை கடிதங்த்தின் மூலம் பரிமாறி கொண்டனர். பொது இடங்களிலும் ஜவஹர்லால் நேருவும் எட்வினாவும் மிக நெருக்கமாக காணப்பட்டதால் இந்த காதல் விவகாரம் வெளிப்படையாகவே இருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.