Tamil Directors: தமிழ் சினிமாவில் உள்ள இயக்குநர்கள் சிலர், தங்களது ஒரு தோல்வி படத்திற்கு பிறகு மாஸாக இன்னொரு படம் மூலம் கம்-பேக் கொடுத்துள்ளனர். அவர்கள் யார் யார் தெரியுமா..?
Jailer Movie: ரஜினிகாந்த் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ஜெயிலர் திரைப்படம் ஹிட் ஆகுமா, ஆகாதா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆனால், இந்த 5 காரணங்களுக்காக கண்டிப்பாக இப்படம் ஹிட் அடித்துவிடும் என சில சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
Jailer Movie Release Date Postponed: ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நாளை வெளியாகிறது. இதனுடன் சேர்ந்து வெளியாக இருந்த மலையாள ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போட பட்டுள்ளது.
Jailer Audio Launch Rajinikanth Speech: ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில் ரஜினி பகிர்ந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. இதில் ரஜினி, நெல்சன் திலீப் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
Jailer Audio Launch Accident: ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் அரங்கில் ஊழியர் ஒருவருக்கு படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Jailer Third Single Jujubee: ஜெயிலர் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான Jujubee, இன்று வெளியானது இதைத்தொடர்ந்து ரசிகர்கள் அதற்கு என்ன வகையிலான வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள் என்று பாரப்போம்.
Jailer Second Single: ஜெயிலர் படத்தின் ஹுக்கும் பாடல் நேற்று வெளியானதை தொடர்ந்து அதில் இரட்டை அர்த்தங்கள் நிறைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.