Budget 2023: KYC செயல்முறை எளிமையாக்கப்படுவதால், பல தேவையற்ற செயல்முறைகள் நீக்கப்படும். வணிகம் செய்யும் முறைகளை எளிதாக்க பான் அட்டை பொது அடையாளங்காட்டியாக பயன்படும்.
Railway Budget 2023 Live நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டில் இந்திய ரயில்வேக்கு ரூ. 2.40 லட்சம் கோடிகளை ஒதுக்கினார். இதுவே இந்த துறையில் அதிகபட்ச நிதி ஆகும்.
Free food scheme Until 2024: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார் நிதியமைச்சர். முக்கிய அறிவிப்புகளில் ஒன்றான இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Budget 2023: 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
Budget 2023: உள்கட்டமைப்பு துறையில் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி மற்றும் உறுதியான மேம்பாடுக்கு ஏற்றவாறு பல முன்முயற்சிகளும், சலுகைகளும், முதலீடுகளும் முன்னுரிமை பெறும் என இத்துறையை சார்ந்த வல்லுனர்கள் தங்கள் எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளனர்.
Railway Budget 2023: ரயில் கட்டணத்தில் சலுகை கோரி கடந்த ஓராண்டாக ரயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பான அறிவிப்பை, நிதியமைச்சர் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Budget 2023: மோடி அரசாங்கத்தின் இந்த ஆட்சிக்காலத்தின் கடைசி முழு பட்ஜெட் இதுவாக இருக்கும். ஆகையால், இந்த பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளும் விண்ணைத் தொட்டுள்ளன.
Budget 2023: இந்த நிதியாண்டில் தனியார் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நகைகள், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள், உயர் பளபளப்பான காகிதம் மற்றும் வைட்டமின்கள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nirmala sitharaman budget 2023: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி 11 மணிக்கு புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யத் தயாராக உள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை புதன்கிழமையன்று தாக்கல் செய்த பிறகு உங்களின் பிராந்திய மொழிகளில் பெறலாம்.
Nirmala Sitharaman Budget: தற்போது வெளியாக இருக்கும் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு எதிர்பார்ப்புகளை சாமானிய மக்கள் கொண்டுள்ளனர். இது தொடர்பான விரிவாக விவரத்தை இங்கே காண்போம்.
Union Budget 2023: பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில் மாத சம்பளம் பெறும் ஊழியர்கள் சில முக்கிய வரி விலக்குகளை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
Nirmala Sitharaman Budget:அதிகபட்ச வருமான வரி சம்பளம் பெறும் வகுப்பினரிடமிருந்தே வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் வரி வரம்பை உயர்த்தி நிதி அமைச்சர் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Budget 2023 Expectations: நாட்டின் கண்களாக இருக்கும் பெண்களுக்கு இந்த பட்ஜெட் குறித்து உள்ள எதிர்பார்ப்புகள் என்ன? அவர்கள் தங்களுக்காக நிதி அமைச்சர் என்னென்ன அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என விரும்புகிறார்கள்? இந்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
Budget 2023: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அட்டவணையை இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக வெளியிடுகிறார்.
LPG Subsidy: உஜ்வாலா திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஏழைகளுக்கு இலவச சிலிண்டர்களை வழங்குகிறது. இந்த பட்ஜெட்டில் கூட, இந்த திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. சிலிண்டர்களுக்கான மானியத்தையும் அதிகரிக்கலாம்.
Budget 2023 Expectations: 2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதில் சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படலாம் என ஊகிக்கப்படுகிறது.
Budget 2023: பல அரசுத் துறைகள் மூலம் அனுப்பப்பட்ட முன்மொழிவுகளை நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும், அவை பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்றும், இது நடுத்தர வர்க்கத்தின் பெரும் பகுதியினருக்கு பயனளிக்கும் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2023-23 யூனியன் பட்ஜெட்டில் பிரிவு 80C-ன் கீழ் விலக்கு வரம்பை தற்போது ரூ.1.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வரி செலுத்துபவர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.