India Budget 2023: அரசாங்கத்தின் உத்தரவாதத்தின் காரணமாக, PPF முதலீடு செய்வதற்கான பாதுகாப்பான வழியாகக் கருதப்படுவதோடு மட்டுமல்லாமல், முதலீட்டின் மீதான வரி விலக்கும் கிடைக்கிறது.
Income Tax New Slab In 2023-24: இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு அதிகரிக்குமா? நம்பிக்கையில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா நிதியமைச்சர்?
Union Budget 2023: ஓய்வூதியம், உடல்நலப் பாதுகாப்பு, மகப்பேறு நலன்கள், வரிகளில் தளர்வுகள், கடன்களுக்கு கூடுதல் சலுகைகள், நிலையான வருமான வரி விலக்கு அதிகரிப்பு என பல்வேறு எதிர்பார்ப்புகளில் எவை சாத்தியமானவை?
Union Budget Mobile App: மத்திய அரசின் 2023-24 முழு பட்ஜெட் பிப். 1 அன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதை மொபைல் செயலி மூலமாகவே முழுமையாக அறிந்துகொள்ளலாம்.
Budget 2023: அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இம்முறை பட்ஜெட் அறிவிப்புகள் மக்களுக்கு அனுகூலமான அறிவிப்புகளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Budget 2023: நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, ஒவ்வொரு நபரின் பொருளாதார நிலையும் மேம்படுவதற்கான விரிவான அணுகுமுறையை வரவிருக்கும் பட்ஜெட் எடுக்க வேண்டும் என்று தொழில்துறை எதிர்பார்க்கிறது
Budget 2023 And Income Tax: இன்னும் சில நாட்களில் பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில், வருமான வரி வரம்பு அதிகரிக்கப்படுமா என்ற கேள்விகளும், வருமான வரி தொடர்பான வேறு அறிவிப்புகளும் வெளியாகுமா என்ற ஆவலும் அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் நிதியமைச்சரால் சமர்ப்பிக்கப்படும் விரிவான பட்ஜெட், முதலீடுகள், உற்பத்தி மற்றும் கிராமப்புற பொருளாதாரத்திற்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கும்.
Union Budget 2023: டிஜிட்டல் திறன் மையமாக இந்தியா முன்னேறி வரும் நிலையில், 2023-24 யூனியன் பட்ஜெட்டில் இருந்து தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை எதிர்பார்ப்புகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Budget 2023: பட்ஜெட்டின் முக்கிய கவனம் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் இருக்கக்கூடும். கிராமப்புற செலவுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக பல அறிவிப்புகள் வெளியாகலாம்.
Budget 2023: நிதி அமைச்சகம் ஜனவரி 19 அன்று பொது வங்கிகளின் தலைவர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட முக்கிய விஷயங்களில் வங்கி தனியார்மயமாக்கல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Union Budget 2023: பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2023-ஐ தாக்கல் செய்யும்போது, சம்பளவர்க்கத்தினர், வரிக் குறைப்பு மற்றும் ஸ்லாப் விகிதங்களில் சில முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்க்கிறார்கள்.
Union Budget 2023: எதிர்வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மோடி அரசின் இரண்டாவது ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். அதன்படி 2023 பட்ஜெட்டில் மூலதனச் செலவு மற்றும் பிஎல்ஐ திட்டத்திற்கான ஒதுக்கீடு அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
Budget 2023: பட்ஜெட் குறித்து பல துறையினருக்கும், சாமானியர்களுக்கும், வணிகர்களுக்கும், மாத சம்பளதாரர்களுக்கும் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. மகக்ளவைத் தேர்தலுக்கு முன்னர் மோடி அரசாங்கத்தின் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் இதில் அரசாங்கம் பல நல்ல அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Budget 2023: அரசு நிதி ஒருங்கிணைப்பு மற்றும் நீண்ட கால வளர்ச்சிக்கான செலவினங்களில் கவனம் செலுத்தும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். மத்திய பட்ஜெட் 2023 குறித்து பொது மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Budget 2023 Expectations: 2024 மக்களவை தேர்தலுக்கு முன், இதுவே மோடி அரசின் கடைசி முழு பட்ஜெட் ஆகும். ஆகையால், நாட்டு மக்களைக் கவர அரசாங்கம் பல வித நல்ல அறிவிப்புகளை வெளியிடக்கூடும்.
Budget 2023 Expectations: 2024 மக்களவை தேர்தலுக்கு முன் மோடி அரசாங்கம் சார்பில் தாக்கல் செய்யப்படவுள்ள இறுதி முழு பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு அதிக செலவழிப்பு வருமானத்தை வழங்குவதற்காக சில வரி குறைப்புகளை நிதி அமைச்சர் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Budget 2023 Expectations: அடுத்த ஆண்டு நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முந்தைய முழுமையான பட்ஜெட் இது என்பதால், இந்த பட்ஜெட் குறித்து நாட்டு மக்களிடையே ஏராளமான எதிர்பார்ப்புகள் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.