Tax Calculator: நிதியமைச்சகத்திலிருந்து, சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டில் இருந்து தற்போது வரை, வரி செலுத்துவோருக்கு பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன, அதே போல் டாக்ஸ் ஸ்லாபும் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகின்றன.
Income Tax Rate: மத்திய அரசு, தான் அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 2022-23 பட்ஜெட்டில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Income Tax Slab: இந்த புத்தாண்டில் சாமானியர்கள் சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இவற்றில் சில மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அமையவுள்ளன.
Budget 2023 Expectations: இன்னும் ஒரு மாதத்தில், வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட்டில் வரி நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Income Tax Slab: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு ஒரு பெரிய பரிசை வழங்க உள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் ரிசர்வ் வங்கி முதல்முறையாக டிஜிட்டல் கரன்சியை கடந்த 1ம் தேதி வெளியிட்டது. அரசு பங்கு பத்திர பரிமாற்றங்களில் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய் கிழமை முதல் டிஜிட்டல் கரன்சியை இந்தியாவில் அறிமுகப்படுத்திய நிலையில், இதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதையும், இதனால் என்ன பயன் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
கச்சா எண்ணெய், டீசல்-பெட்ரோல் மற்றும் விமான எரிபொருள் (ஏடிஎஃப்) மீது விதிக்கப்படும் புதிய வரியை 15 நாட்களுக்கு ஒருமுறை அரசு மறுபரிசீலனை செய்யும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை அமெரிக்கா செல்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.