உலகில் பல்வேறு இடங்களில் பேரழிவுகள் நிகழ்ந்து வருவதைக் கண் எதிரில் பார்த்து வருகிறோம். ஆனால் மக்களின் பாவங்கள் ஒருபோதும் குறைந்ததுபோன்று தெரியவில்லை. மக்களின் பாவங்கள் அதிகரித்து வருவதால் உலகமும் அழிந்து வருகிறது. மேலும் எப்படி உலகம் அழியப்போகிறது என்று பார்க்கலாம்.
Nostradamus Prediction 2024: இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் வேல்ஸ் இளவரசியான கேட் மிடில்டன் ஆகியோருக்கு தற்போது ஏற்பட்டுள்ள உடல்நலப் பிரச்னைகளை முன்னரே நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
ChatGPT & AI Nostradamus predictions: அடுத்த நூறு ஆண்டுகளில் என்ன நடக்கும்? ஆருடம் சொல்வது தீர்க்கதரிசிகள் மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவு எனப்பதும் ஏஐ சாட்ஜிபிடி தொழில்நுட்பமும் தான்...
Nostradamus Predictions for 2023: பிரான்சின் பிரபல ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கலாம். உலகத்தைப் பற்றிய அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. அவற்றில் பல உண்மையாக நடந்துள்ளன.
Nostradamus Predictions For 2023: 2023 ஆம் ஆண்டிற்கான நோஸ்ட்ராடாமஸின் சில கணிப்புகள் புத்தாண்டிலும், உலகில் கவலைகளுக்கு பஞ்சம் இருக்காது என எச்சரிக்கின்றன
Nostradamus Predictions: ஹிட்லரின் ஆட்சி, இரண்டாம் உலகப் போர், 9/11 தாக்குதல்கள் மற்றும் பிரெஞ்சுப் புரட்சி உட்பட நாஸ்ட்ராடாமஸ் கணிப்புகளில் 85 சதவீதம் உண்மையாகிவிட்டது.
Baba Vanga Predictions 2022: 1996 ஆம் ஆண்டு இறப்பதற்கு முன்பே, 5079 ஆம் ஆண்டு இந்த உலகம் அழியும் என்றும், அது வரையிலான கணிப்புகளை இவர் எழுதி வைத்துள்ளார் என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.