உணவில் எண்ணெய் சிறிது கூடுதலாக பயன்படுத்துவது, பல நோய்களுக்கு மூல காரணமாகிறது. டயட்டில் எண்ணெயின் அளவை சிறிது குறைப்பது கூட இதயம், கல்லீரல் மற்றும் செரிமான அமைப்பில் நல்ல விளைவை ஏற்படுத்தும்.
Foods to Avoid in Rainy Season: மழைக்காலத்தில் உணவு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இந்த சமயத்தில் நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
நாம் வெளியில் நிகழ்ச்சிகளுக்கு அல்லது விருந்திற்கு செல்லும் போது, சில தவறுகளை செய்கிறோம்.