பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2000 மக்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோர சம்பவம் குறித்த தற்போதைய அப்டேட் என்ன என்பதை காணலாம்.
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு வந்து கல்வி சேவை வழங்க வேண்டும் என அந்நாட்டின் ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
PM Modi's visit to Papua New Guinea: பப்புவா நியூ கினியாவில் பிரதமர் மோடி: பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு, பப்புவா நியூ கினியா தனது பாரம்பரியத்தை மீறி முறைப்படி வரவேற்பு அளித்தது.
பப்புவா நியூ கினியா நாட்டின் கிழக்குப்பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் இன்று (செப். 11) காலை சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் இருந்து இரண்டு ஜெனரேட்டர்களை வாங்கியதில் முறைகேடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பப்புவா நியூ கினியாவின் முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசுபிக் பெருங்கடலில் உள்ள குட்டி நாடான பப்புவா நியூ கினியாவில் உள்ள 2-வது மிகப்பெரிய நகரமான லே-யில் இருக்கும் புய்மோ சிறையில் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் தண்டிக்கப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்து வெள்ளிக்கிழமை இரவில் கைதிகளில் ஒரு பிரிவினர் சிறையின் சுற்றுச்சுவரை உடைத்து தப்பி ஓடினர். இதனால், பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் தப்பியோடிய கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சுமார் 17 கைதிகள் கொல்லப்பட்டனர்.
புவியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.