Additional Pension Hike News: தற்போது 80 வயதை எட்டிய பிறகே வழங்கப்படும் 20% கூடுதல் ஓய்வூதியத்தை, 65 வயதிலிருந்தே படிப்படியாக (5%, 10%, 15%) வழங்க நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.
8th Pay Commission Strike: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. பிப்ரவரி 12, 2026 அன்று நாடு தழுவிய ஒரு நாள் வேலைநிறுத்தத்தை நடத்துவோம் என்று ஊழியர் சங்கங்கள் எச்சரித்துள்ளன. இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.
Tamil Nadu Government Anganwadi Employee Pension Hike: சத்துணவு ஊழியர்கள், அங்கான்வாடி பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2000ல் இருந்து ரூ.3,400 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
EPS 95 Pensio Hike: பிப்ரவரி 1, 2026 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள மத்திய பட்ஜெட்டில், EPS-95 திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil Nadu Government: திருக்கோயில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் கருணைக் கொடை ரூ.2,000 ஆக உயர்த்தி, அதற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
8th Pay Commission Latest News: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கிடைத்த குட் நியூஸ் என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Tamil Nadu DA Hike 2025: தமிழ்நாடு அரசின் அகவிலைப்படி உயர்வு யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்? என தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் முக்கிய தகவலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Nadu Government Hikes Pension: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மாத ஓய்வூதியம் ₹35,000 ஆகவும் மற்றும் மருத்துவப்படி ₹1 லட்சமாகவும் உயர்வு. ஆண்டுக்கு ₹6.23 கோடி கூடுதல் செலவு - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.
8th Pay Commission Pension Latest News: மத்திய அரசு ஒய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி. ஒய்வுதியத்தில் ஏற்படவுள்ள பம்பர் அதிகரிப்பு பற்றி இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission: 8வது ஊதியக்குழுவின் நன்மைகள் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்காதா? இந்த குழப்பம் ஏற்பட காரணம் என்ன? இதற்கு அரசாங்கம் அளித்த பதில் என்ன? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி. அவர்களுக்கு 2 நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. ஓய்வூதியம் எக்கச்சக்கமாக உயரவுள்ளது.
8th Pay Commission: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி. அவர்களுக்கான ஒரு அலவன்ஸ் 3 மடங்கு அதிகரிக்கவுள்ளது. ஓய்வூதிய உயர்வும் அதிரடியாக இருக்கும். கணக்கீட்டை இங்கே காணலாம்.
8th Pay Commission: 8வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டது முதல் இதற்கான பணிகள் மிகவும் மெதுவாகவே நடைபெற்று வருகின்றன. குழுவை அமைப்பதில் ஏற்பட்ட தாமதம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே கலக்கத்தை தூண்டியுள்ளது.
Pension Hike: தேர்தல் நெருங்கி வரும் சூழலில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்களுக்கான மாத ஓய்வூதிய தொகையை சுமார் 3 மடங்கு உயர்த்தி பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.
8th Pay Commission: ஜனவரி 2026 முதல் எதிர்பார்க்கப்படும் 8வது ஊதியக் குழு அடிப்படையிலான சம்பள உயர்வை செயல்படுத்துவதில் தாமதல் ஏற்படலாம். ஆனால் ஊழியர்கள் கவலைகொள்ள தேவையில்லை. காரணம் என்ன?
8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தவுடன் தற்போது மாதம் ரூ.40,000 சம்பாதிக்கும் ஒரு அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.1 லட்சமாக உயரக்கூடும்.
8th CPC Latest News: இந்த முறை ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 இலிருந்து 2.86 ஆக அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றது. இது செயல்படுத்தப்பட்டால், மிகக் குறைந்த மட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 லிருந்து ரூ.51,480 ஆக உயரும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.