Apps Delisted From Google Play Store: கூகுள் நிறுவனத்தால் நேற்று நீக்கப்பட்ட இந்திய நிறுவனங்களின் சில செயலிகள் மீண்டும் பிளே ஸ்டோரில் வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்கள் அவர்களின் சாதனத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் 11 ஆப்ஸ்களை உடனடியாக நீக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆப்ஸ்கள் பயனர்களின் எந்தெந்த டேட்டாக்களை சேமித்து வைக்கும் என்பது குறித்த தகவல்களை காண்பிக்கும் என்று கூகுள் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சிக்னல் மெசேஜிங் பயன்பாட்டைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. உண்மையில், நீங்கள் நீண்ட காலமாக வாட்ஸ்அப்பைப் (WhatsApp) பயன்படுத்துகிறீர்கள் என்றால் சிக்னலை அணுகுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.
FAU-G விளையாட்டு, PUBG மொபைல் இந்தியாவுடன் ஒப்பிடுகையில், இரண்டு விளையாட்டுகளும் மற்றொன்றிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும். FAU-G PUBG மொபைல் இந்தியாவில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
தேவையற்ற விளம்பரங்கள் மற்றும் ஊடுருவும் உலாவி திருப்பிவிடல்களால் பயனர்களை குண்டுவீசித்ததால் கூகிள் அதன் பிரபலமான பிரபலமான 36 பயன்பாடுகளை அதன் பிளே ஸ்டோரிலிருந்து அகற்றியுள்ளது.
ஆண்ட்ராய்டு 10 வெளியீட்டிற்குப் பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த தேடுபொறி நிறுவனமான கூகிள் இறுதியாக அதன் பிளே ஸ்டோருக்கான டார்க் மோட் புதுப்பிப்பை வெளியிடத் தொடங்கியுள்ளது.
மனிதனின் வாழ்வில் இணையம் ஒரு இன்றியமையா நண்பனாக மாறிவிட்டது. தற்போதைய காலக்கட்டத்தினில் மனிதர்களின் அன்றாட வாழ்வியல் தேவைகளுக்கும் இணையம் ஓர் முக்கிய காரணியாக அமைந்துவிட்டது.
இக்கால குழந்தைகளுக்கு ட்விட்டரும், பேஸ்புக்கும் விளையாட்டு பொருட்கள். இதனை உனர்ந்து கொண்டே இந்த நிறுவனங்கள் தங்களது பயனர்களை கவர பல்வேறு வழிகளில் புதுமைகளை புகுத்தி வருகின்றன. அந்த வகையினில் ட்விட்டர் தனது வாடிக்கையாளர்களை ஈர்க்க ’ட்விட்டர் லைட்’ எனும் புதிய செயலி ஒன்றினை அளிக்கவுள்ளது.
கூகிள் குரல் தேடல் இன்னும் 8 மொழிகளில் பயன்படுத்தலாம் என கூகிள் நிறுவனம் இன்று (ஆகஸ்ட் 14) அறிவித்துள்ளது.
அதன்படி கூகிள் குரல் தேடல் மூலம் இனி இந்தியாவில் பேசப்படும் மொழிகளான பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, தமிழ், தெலுகு மற்றும் உருது என 8 இந்திய மொழிகளில் பயன்படுத்தலாம்.
இந்த வசதியை பயனர் பயன்படுத்த முதலில் "voice" அமைப்பில் மொழியினை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் தேர்வு செய்த மொழியினில் குரல் தேடல் மூலமும், க்போர்ட்(Gboard) வசதியையும் பயன்படுத்தலாம்.
இந்த வசதியானது தற்போது ஆண்டிராய்ட் மற்றும் ஐஒஎஸ் என இரண்டு தளத்திலும் பயன்படுத்த முடியும்.
மக்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் ஆதார் அடையாள அட்டையை எடுத்துச் செல்லும் வகையில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எம்ஆதார் எனும் புதிய செயலியை கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அட்டையை ஸ்மார்ட்போன்களில் வைத்திருக்க முடியும். இதனால் ஆதார் அட்டையை கையில் வைத்திருக்க அவசியம் இல்லை.
> கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலியை ஆண்டராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் டவுன்லோடு செய்ய முடியும்.
> இந்த செயலியில் பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. முதலில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற ஆதார் புரோபைல்களை டவுன்லோடு செய்யலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.