Aadhaar App Email Update: ஆதார் செயலி மூலம் வீட்டில் இருந்தபடியே இமெயில் முகவரியை அப்டேட் செய்யலாம் என UIDAI அறிவித்துள்ளது. எனவே, எப்படி ஆதார் செயலி மூலம் இமெயில் அப்டேட் செய்யலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
New Aadhaar App: பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் புதிய ஆதார் செயலியில் பல்வேறு சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
Aadhar Update At Home: ஆதார் கார்டில் உள்ள விவரங்களை வீட்டில் இருந்தபடியே அப்டேட் செய்யலாம். ஆதார் செயலி வாயிலாக மொபைல் எண், முகவரியை மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.
New Aadhaar Card With QR Code Photo: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) புதிய ஆதார் அட்டையை கொண்டு வர உள்ளது. இதில் போட்டோ மற்றும் க்யூஆர் கோடு மட்டுமே இடம்பெற்றிருக்கும்.
Aadhaar App Address Update: புதிதாக கொண்டு வரப்பட்ட ஆதார் செயலி மூலமாக எப்படி முகவரியை அப்டேட் செய்யலாம், எந்தெந்த சான்றிதழ்கள் சமர்ப்பக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
New Aadhaar App: UIDAI ஒரு புதிய ஆதார் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஆதார் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு செயல்முறையை இந்த பதிவில் காணலாம்.
Aadhaar App Latest News: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வீட்டில் இருந்தே முகவரி, மொபைல் எண்ணை மாற்றிக் கொள்ளலாம்.
Aadhaar Card Mobile Number Update: ஆதார் கார்டில் பல அதிரடி மாற்றங்கள் வரப்போகிறது. இதன் மூலம், ஆதாரை அப்டேட் செய்வது இனி எளிதாகிவிடும்.
Aadhaar Card Update Latest News: ஆதார் செயலி மூலமாக எப்படி முகவரி, மொபைல் எண்ணை மாற்றலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Aadhaar : ஆதாரை இனி ஜெராக்ஸ் எடுக்க வேண்டாம் என ஆதார் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. ஏன் தெரியுமா?
New Aadhaar App: புதிய ஆதார் செயலி இந்திய குடிமக்கள் மற்றவர்களுடன் தகவலை பகிர்ந்து கொள்ளவும் அனுமதிக்கும். முழுமையான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
Aadhaar: UIDAI-இன் புதிய ஆதார் செயலி ஃபேஸ் அன்லாக் செய்வது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
New Aadhaar App: புதிய ஆதார் செயலி மூலம் பாதுகாப்பு வலுப்படுவதோடு எந்த வித பிரச்சனையும் தொந்தரவுகளும் இல்லாமல் வெரிஃபிகேஷன் நடக்கிறது.
New Aadhaar App Launched News: இனி ஆதார் கார்டு நகல் தேவையில்லை என சூப்பர் அப்டேட் கொடுத்த யுஐடிஏஐ அமைப்பு. தற்போது இந்த புதிய வசதி சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
Aadhaar App ; மத்திய அரசு ஆதார் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இருக்கும் முக்கிய அம்சங்கள் குறித்து இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.