The Raja Saab First Look: மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்திற்கு 'ராஜா சாப்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
Salaar OTT Release Date: பிரபாஸின் சலார் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் முத்திரை பதித்து வருகிறது, இதற்கிடையில் இந்த படம் OTT இல் எப்போது வெளியாகும் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Salaar Box Office Collection Day 3: பான் இந்தியா மாஸ் ஹீரோ பிரபாஸுக்கு சூப்பரான கம்பேக் கொடுத்துள்ளது சலார் திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் நிலவரம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
பிரபாஸ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி உள்ள 'சலார்' திரைப்படம் குறித்து ஜீ தமிழ் நியூஸ் செய்தியாளர் யுவஸ்ரீ அளிக்கும் திரை விமர்சனத்தை இதில் காணலாம்.
Salaar Movie Latest Review in Tamil : பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார்-பார்ட் 1 சீஸ் ஃபயர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதன் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.
Salaar Twitter Review: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக திரைக்கு வந்துள்ள சலார் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள சலார் படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதை தொடர்ந்து, அப்படத்தில் நடித்துள்ளவர்களின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.
Salaar First Single: ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ள சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர் படத்திலிருந்து, நட்புக்கு சாட்சியாக அழுத்தமான வரிகளுடன் முதல் சிங்கிள் சூரியன் குடைய நீட்டி பாடல் வெளியாகி உள்ளது.
Prabhas Salaar Movie Story: டிசம்பர் 22ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் டிசம்பர் 1ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், சலார் Part 1 – Ceasefire படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
Dunki Release Date: பிரபாஸின் சாலர் படத்துடன் ஷாருக்கானின் டன்கி படம் வெளியாக இருந்தது. இந்நிலையில், டன்கி படம் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.