திமுகவில் இணைந்ததன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் அனைத்து தகுதிகளையும் இழந்துவிட்டார் என செல்லூர் ராஜூ விமர்சனம்
Dmk Is Slave For Congress - Sellur Raju: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு பச்சோந்தி என்றும் திமுக காங்கிரஸ் கட்சிக்கு அடிமை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்துள்ளார்.
Sellur Raju News: மதுரையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தற்போதைய அரசியல் சூழல், திமுகவின் இரட்டை வேடம் மற்றும் கட்சி உட்கோடி விவகாரங்கள் குறித்து தனது பாணியில் பதிலளித்தார்.
Madurai News: ஓபிஎஸ் பேசாமல் திமுகவிலேயே சேர்ந்து விடலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
திமுக அரசு மகளிருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கியது திமுகவுக்குதான் இன்ப அதிர்ச்சியே தவிர மக்களுக்கு இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Sellur Raju News: உதயசூரியன் அஸ்தமனமாகப் போகிறது; திமுக அரசு முடியப் போகிறது. முதலமைச்சர் பயந்து போயிருக்கிறார்; வடிவேலு பாணியில் புலம்புகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டல்.
AIADMK Sellur Raju: செங்கோட்டையன் எல்லாம் செல்லாக் காசு என்றும் யாரும் ஏற்றுக்கொள்ளாததால் தவெகவில் சேர்ந்துள்ளார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அமைத்துள்ளார்.
முதல் கையெழுத்தே அதுதான் என வாக்குறுதி
TASMAC Abolition: 2026ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என அதிமுக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயை சரமாரியாக விமர்சித்துள்ளார் செல்லூர் ராஜூ
AIADMK Sellur Raju: விஜய் அழிச்சாட்டியத்தைப் பார்த்தால் அரசியலை விட்டே போயிடலாம் போல இருக்கு என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசி உள்ளார்.
அதைச்செய்தோம், இதைச் செய்தோம் என கூறும் திமுக, தேர்தலில் தனித்த நிற்க முடியுமா? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
முருகப் பெருமானுக்கு சக்தி அதிகம். அவரை விமர்சனம் செய்ததால் தான் திருப்பரங் குன்றம் அருகே, முதலமைச்சர் கார் டயர் பஞ்சராகிப் போனதோ? என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சி, 23ஆம் புலிகேசியின் ஆட்சி போல உள்ளதாகவும், கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் கடுமையாக விமர்சித்து பேட்டியளித்துள்ளார்.
Sellur Raju: திமுக தங்கத்தை அள்ளி கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
SIR விவகாரத்தில் BLO பணிகளில் உள்ளவர்கள் தகுதியானவர்களே கிடையாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், SIR விவகாரத்தில் BLO-க்களாக அங்கன்வாடி ஆயம்மாக்கள் பணியாற்றி வருவதாக விமர்சித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.
தவெக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை விரும்புகிறார்கள்: செல்லூர் ராஜூ
Sellur Raju About TVK: தவெக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை விரும்புகிறார்கள், தன்னெழுச்சியாக கட்சி கொடியை காட்டுகிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Sellur Raju : மதுரை அவனியாபுரத்தில் எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய நிலையில், முதலமைச்சரின் பெரியப்பாவுக்கே பாதுகாப்பு இல்லை என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
Sellur Raju About Karur Stampede: கரூர் துயர சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.
ராமர் பாலத்தை கட்டியது அணில். அதுபோல நமது ஆட்சி அமைய நீங்கள் உதவ வேண்டும் என்றவுடன் நீங்கள் வேற அணிலை நினைத்து விடாதீர்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விஜயை விமர்சித்துள்ளார்.