SIP மற்றும் PPF திட்டத்தில் நீங்கள் ஆண்டுதோறும் ரூ.1,25,000 முதலீடு செய்தால், அடுத்த 15 ஆண்டுகளில் உங்களுக்கு எதில் அதிக வருவாய் வரும் என்பதை இங்கு காணலாம்.
PPF திட்டம் 1968 ஆம் ஆண்டு நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சேமிப்பு நிறுவனத்தால் இந்தியாவில் தொடங்கப்பட்டது. பொது வருங்கால வைப்பு நிதி என்னும் இந்த திட்டத்தில், ஆண்டுதோறும் ரூ.1.5 லட்சம் டெபாசிட் செய்யலாம்.
Public Provident Fund: ரிஸ்க் ஏதும் இல்லாமல் நல்ல வருமானத்தைப் பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி (PPF) நல்ல தேர்வாக இருக்கும்.
PPF: பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு தொடர்ந்து, மாதந்தோறும் ரூ.4 ஆயிரம், ரூ.8 ஆயிரம், ரூ.12 ஆயிரம் என முதலீடு செய்தால் மொத்தம் எவ்வளவு தொகையை பெறுவீர்கள் என்பதை இங்கு காணலாம்.
Senior Citizens Saving Scheme: முதலீட்டின் மூலம் அதிகம் சம்பாதிப்பதோடு, வருமான வரியின் வரம்பிலிருந்தும் விலகி இருக்க விரும்பினால், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) அதற்கு ஏற்ற திட்டமாக இருக்கும்.
Best Retirement Scheme: பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், ஓய்வு பெற்ற பிறகு மாதத்திற்கு ரூ.60,000 வழக்கமான வருமானத்தை ஈட்ட முடியும். பிபிஎஃப் மூலம் மாதம் ரூ.60,000 ஈட்டுவதற்கான வழியை இங்கே காணலாம்.
Investment Tips: ஆண்டுக்கு 9,500 ரூபாயை முதலீடு செய்தால் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) அல்லது மியூச்சுவல் பண்ட் (SIP) எதில் அதிக வருவாய் வரும் என்பதை இங்கு காணலாம்.
Public Provident Fund: மக்களிடையே மிக பிரபலமாக உள்ள முதலீட்டுத் திட்டங்களில் பிபிஎஃப் முக்கியமான ஒன்றாக உள்ளது. PPF -இல் முதலீடு செய்து மாதம் ரூ.1,20,000 வரி இல்லாத வருமானத்தை எவ்வாறு பெறுவது என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.
Public Provident Fund: முதலீட்டைப் பொறுத்தவரை, சந்தையில் சிறந்த வருமானத்தை அளிக்கும் பல திட்டங்கள் உள்ளன. இருப்பினும், அவற்றில் பெரும்பாலானவை அதிக ஆபத்து காரணியைக் கொண்டுள்ளன.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது மத்திய அரசாங்கத்தால் தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் ஒரு பிரபலமான சேமிப்புத் திட்டம். நீண்ட கால சேமிப்பு திட்டமான PPF திட்டம், நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த முதலீட்டுத் தேர்வாக உள்ளது என்பதை மறுக்க இயலாது.
PPF Return Calculator: இந்திய குடிமக்கள் அனைவரும் பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யலாம். PPF இல் முதலீடு செய்வதன் நன்மைகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களே விளக்குகின்றன.
PPF என்பது 15 ஆண்டுகள் முதிர்வு கொண்ட ஒரு திட்டமாகும். இதில் ஆண்டுக்கு 7.1 சதவிகிதம் உத்தரவாத வருமானம் வழங்கப்படுகிறது. வரி இல்லாத வழக்கமான வருமானத்தையும் ஈட்ட முடியும்.
PPF Maturity Calculator: முதலீட்டில் இருந்து அதிக வருமானம் பெற்று, வருமான வரி வரம்பிற்குள்ளும் வராமல் சேமிக்க வேண்டுமானால், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) இதற்கான நல்ல தீர்வாக அமையும்.
PPF New Rules: PPF கணக்கு தொடர்பான எந்த விதிகளை அரசாங்கம் இன்று முதல் மாற்றியுள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம். புதிய விதிகளால் நீங்கள் பயனடைகிறீர்களா அல்லது பாதிக்கப்படுகிறீர்களா என்பதையும் இங்கே தெரிந்துகொள்ளலாம்.
PPF Rule Change: சிறு சேமிப்புத் திட்டங்கங்களின் சில கணக்குகளின் விதிகளில் அக்டோபர் 1 முதல் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. அந்த மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Public Provident Fund: அனைவரும் தங்கள் வருமானத்தில் இருந்து ஒரு தொகையைச் சேமித்து, தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் இடத்தில் முதலீடு செய்து நல்ல லாபத்தைப் பெற விரும்புகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.