சமூக ஊடகத்தில் பகிரப்படும் எண்ணிலடங்காத வீடியோக்கள் நம்மை பல சமயங்களில் வியப்பில் ஆழ்த்தி விடுகின்றன அல்லது பயத்தில் உறைய வைத்து விடுகின்றன. அதிலும் பாம்பு வீடியோக்கள் மிகவும் எளிதில் வைரலாகும்.
Python Video: 29ஆவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் ஃபிரிட்ஜின் பின்புறம் மறைந்திருந்த மலைப்பாம்பை பாம்பு மீட்பு பணியாளர்கள் பத்திரமாக மீட்ட நிலையில், அதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
மலைப்பாம்பு ஒன்று முதியவரின் கழுத்தை இறுகி உயிரை பறிக்க முற்படும் வீடியோ காண்போரை பதற வைக்கிறது. பாம்புகளிடம் விளையாடிய நினைத்த அவர் விபரீதத்தை சந்திக்க நேர்ந்துள்ளது.
Python Video: இணையதளத்தில் பகிரப்படும் வீடியோக்களில் பாம்பு வீடியோக்கள் மிகவும் வைரலாகின்றன. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்றாலும் பாம்பு விடியோக்களுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர்
பொள்ளாச்சி அடுத்த பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் அருகே ஆற்றில் கரையில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாபமாக மீட்டு அடர்ந்த வனப் பகுதியில் விட்ட வனத்துறையினர்.
Viral Snake Video: ஒவ்வொரு நாளும் பாம்புகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டு மிரட்டலாக உள்ளது.
Drunken Snake Video Viral: தண்ணியடிச்ச மனிதனை பார்த்திருக்கலாம்! ஆனா பாம்பு தண்ணி சாப்பிடுவதைப் பார்த்ததுண்டா? இது சாதத் தண்ணியா? இல்ல டாஸ்மார்க் தண்ணியா என கேள்வி கேட்கும் நெட்டிசன்களுக்கு யார் பதில் சொல்ல?
Giant Python Viral Video: ராட்சத மலைப்பாம்பின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்சியை பார்த்து, அங்கிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
Cobra Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் இப்படி ஒரு ரிஸ்க் தேவையா என்ற கேள்வி நமக்கு வரக்கூடும். அப்படி ஒரு திகிலூட்டும் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.
Cobra Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் இப்படி ஒரு ரிஸ்க் தேவையா என்ற கேள்வி நமக்கு வரக்கூடும். அப்படி ஒரு திகிலூட்டும் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.