Giant Python Viral Photo: காற்றில் தொங்கிக் கொண்டு கிளியை வேட்டையாடிய ராட்சத மலைப்பாம்பு ஒன்று தலைகீழாகத் தொங்குவதை காட்டும் புகைப்படம் ஒன்று தற்போது வைரல் ஆகிறது. இந்தப் படம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது.
Scary Python Video: பார்த்துக்கொண்டிருக்கும் போதே, மலைப்பாம்பு முதலையை கவ்விக்கொள்கிறது. இரண்டு நிமிடங்களில் அதை முழுவதுமாக விழுங்கி விடுகிறது. சத்தம் இல்லாமல் பெரிய யுத்தம் நடந்து முடிகிறது.
நவீன தொழில்நுட்ப வசதிகள் நமது பொழுதுபோக்கு அம்சங்களை அதிகரித்துவிட்டன. அதில் இணையத்தின் பயன்பாடும், கையில் உள்ள கைப்பேசியும் நம்மை எப்போதும் மகிழ்விக்கும் வேலையைச் செய்கின்றன.
Funny video: பூனையை பார்த்ததும் எலிகள் வாலை சுருட்டிக்கொண்டு ஓடுவது வழக்கம். ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஒரு ஆச்சரியமான காட்சி வெளியாகி உள்ளது.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
Viral Video: வீடியோவில் காணப்படும் காட்சிகள் காண்பவர்களை ஆச்சரியப்படுத்துகின்றன. சிறுமி மற்றும் பாம்பின் இந்த வீடியோவை குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கானோர் பார்த்து லைக் செய்துள்ளனர்.
Wild Animal Video: சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றன. வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எப்போதும் சமூக ஊடகங்களை தெறிக்க வைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.