அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
Tamil Nadu Rain Update: சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Gulf of Mannar Heavy Wind: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது
மான்டஸ் புயல் காரணமாக வீசிய பலத்த காற்றினால் காஞ்சிபுரம் காமராஜ் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையின் ராட்சத பேனர் சாய்ந்தது. ராட்சத ஜேசிபி பழுத் தூக்கும் இயந்திரம் மூலம் பேனரை நிலை நிறுத்தி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
Cyclone Mandous Live: அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.