e-KYC செயல்முறைக்கு, அட்டைதாரரிடம் சில முக்கிய ஆவணங்கள் இருக்க வேண்டும். இவற்றில் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக், சமக்ரா ஐடி, உணவு தானிய சீட்டு மற்றும் செயலில் உள்ள மொபைல் எண் ஆகியவை அடங்கும்.
Ration Card New Update 2025: நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு ஒரு அடிப்படைத் தேவையாக இருந்து வருகிறது. அதன்படி தற்போது அரசு முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்கள் இ-கேஒய்சியை முடிக்கத் தவறினால், அவர்களின் பெயர் ரேஷன் அட்டையிலிருந்து நீக்கப்படலாம் மற்றும் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பது நிறுத்தப்படும்.
தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து மிக முக்கியமான அதிரடி அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் எவை என்பதை இங்கே காணலாம்.
ஆந்திரப் பிரதேச அரசு மேலும் இரண்டு முக்கிய ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு கோதுமை (Wheat) மற்றும் ராகி (Ragi) ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்று அமைச்சர் நாதென்லா மனோகர் திங்களன்று (திங்கட்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோடிக் கணக்கான ரேஷன் கார்டுதாரர்கள் இலவச ரேஷன் பெற உள்ளனர். இதில் கோதுமை மற்றும் அரிசியுடன் கூடுதலாக, சர்க்கரை வழங்கப்படும். அரிசி கிடைக்காதவர்களுக்கு சோளம் வழங்கப்படும்.
Good News For Ration Card Holder: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஜனவரி மாதம் முதல் புதிய உணவு தானிய விநியோக விகிதம் அமலுக்கு வருகிறது. இது தொடர்பான முழு விவரத்தை இங்கே காணலாம்.
ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை மாற்றுவதற்கு சில வழிகள் உள்ளன. மாநிலத்திற்கு மாநிலம் இது மாறுபடும். தமிழ்நாட்டிற்குரிய பொதுவான வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
Thayumanavar Scheme: தாயுமானவர் திட்டத்தின் கீழ் டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் எப்போது விநியோகம் செய்யப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து இங்கு பார்ப்போம்.
Free ration: இந்த மாநிலத்தில் நவம்பர் மாத இலவச ரேஷன் விநியோகத்திற்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் ரேஷன் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விநியோகம் நவம்பர் 25 ஆம் தேதி வரை நடைபெறும்.
Latest News On Ration Card: தாயுமானவர் திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறளாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் 2025 நவம்பர் 3,4ஆம் தேதிகளில் வீடுகளுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamilnadu ration Home delivery : தமிழ்நாட்டில் முதன்முறையாக ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே கொண்டு சென்று விநியோகம் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. எங்கு? என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
One Nation One Ration Update: ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்க ரேஷன்தாரர்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், வேலைக்காக சொந்த ஊர்களை விட்டு, வேறு மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்ந்துள்ள பயனாளிகள் மிகப்பெரிய பலனை பெற்று வருகிறார்கள்.
தேர்தல் அறிக்கையை தெரிவித்தது போன்று குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு 15 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.