retail inflation

சாமானியர்களுக்கு அதிர்ச்சி: பணவீக்கம் அதிகரிப்பு.. விலைவாசி உயரும் அபாயம்

சாமானியர்களுக்கு அதிர்ச்சி: பணவீக்கம் அதிகரிப்பு.. விலைவாசி உயரும் அபாயம்

மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் பணவீக்கம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

Feb 14, 2020, 02:29 PM IST
இரட்டை அதிர்ச்சி: 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரிப்பு; உற்பத்தி குறைந்தது

இரட்டை அதிர்ச்சி: 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரிப்பு; உற்பத்தி குறைந்தது

6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் சில்லறை பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 7.59% ஆக உயர்ந்தது. அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்ந்தது. 

Feb 12, 2020, 07:44 PM IST
2014-க்கு பின் இந்தியா கண்ட மிக உயர்ந்த சில்லறை பணவீக்கம்...

2014-க்கு பின் இந்தியா கண்ட மிக உயர்ந்த சில்லறை பணவீக்கம்...

திங்களன்று (ஜனவரி 12) வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, டிசம்பரில் சில்லறை பணவீக்கம் 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது. முன்னதாக நவம்பர் மாதத்தில் இது 5.54%-மாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Jan 13, 2020, 07:51 PM IST
பணவீக்கம் உயர்வு எதிரொலி.. காய்கறிகள் 36%; பருப்பு வகைகள் 14% விலை உயர்வு

பணவீக்கம் உயர்வு எதிரொலி.. காய்கறிகள் 36%; பருப்பு வகைகள் 14% விலை உயர்வு

நாட்டின் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளதால், உணவு விலைகள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதாவது 20 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள்  அதிகரித்து வருகின்றன

Dec 13, 2019, 02:12 PM IST
உயர்ந்த சில்லறை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 5.54 சதவீதமாக அதிகரிப்பு

உயர்ந்த சில்லறை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 5.54 சதவீதமாக அதிகரிப்பு

சில்லறை பணவீக்க விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளில் நவம்பரில் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது என்பது தெளிவாகி உள்ளது.

Dec 12, 2019, 06:48 PM IST
விலை உயர்வு காரணமாக சில்லறை பணவீக்கம் அக்டோபரில் 4.62% ஆக உயர்ந்தது

விலை உயர்வு காரணமாக சில்லறை பணவீக்கம் அக்டோபரில் 4.62% ஆக உயர்ந்தது

அக்டோபரில் சில்லறை பணவீக்கம் 4.62 சதவீதமாக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கி நிர்ணியம் செய்த இலக்கை விட அதிகமானது.

Nov 13, 2019, 07:05 PM IST