satish dhawan space centre

ISRO தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் -PMK!

ISRO தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் -PMK!

PSLV 47 ஏவுகலனை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் தெரிவிப்பதாக பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்!

Nov 27, 2019, 10:33 AM IST
14 செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV-C47...!

14 செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV-C47...!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ((ISRO) புதன்கிழமை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து கார்டோசாட்-3 (Cartosat-3) சுமந்து PSLV-C47 என்ற துருவ செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்தை ஏவியது. 

Nov 27, 2019, 10:18 AM IST
இந்தியாவின் பெருமை..! வெற்றிக்கரமாக சந்திரயான்-2 விண்ணில் பாய்ந்தது...!!

இந்தியாவின் பெருமை..! வெற்றிக்கரமாக சந்திரயான்-2 விண்ணில் பாய்ந்தது...!!

சந்திராயன்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் பாய உள்ளது.

Jul 22, 2019, 01:06 PM IST
தொழில்நுட்ப கோளாறால் சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படுவது தள்ளிவைப்பு...

தொழில்நுட்ப கோளாறால் சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படுவது தள்ளிவைப்பு...

சந்திரயான் - 2 விண்கலம் இன்று அதிகாலை ஏவப்பட இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காராணமா  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது!!

Jul 15, 2019, 07:26 AM IST
ISRO-க்கும், இந்திய மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்: பிரதமர் மோடி!

ISRO-க்கும், இந்திய மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்: பிரதமர் மோடி!

'கலாம் சாட்' மற்றும் 'மைக்ரோசாட் - ஆர்' ஆகிய செயற்கைகோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், எடைகுறைந்த செயற்கைக்கோளை உருவாக்கிய இந்திய மாணவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்ளை தெரிவித்துள்ளார். 

Jan 25, 2019, 11:33 AM IST
PSLV-C44  ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ISRO...

PSLV-C44 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ISRO...

ராணுவ பயன்பாட்டுக்கு உதவும் செயற்கைக் கோள் உள்ளிட்ட 2 செயற்கைக்கோள்களுடன், PSLV-C44 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது....

Jan 25, 2019, 08:12 AM IST
இன்று இரவு விண்ணில் சீறிப்பாய்கிறது PSLV-C44 ராக்கெட்....

இன்று இரவு விண்ணில் சீறிப்பாய்கிறது PSLV-C44 ராக்கெட்....

ராணுவ பயன்பாட்டுக்கு உதவும் செயற்கைக் கோள் உள்ளிட்ட 2 செயற்கைக்கோள்களுடன், PSLV-C44 ராக்கெட் இன்று நள்ளிரவில் விண்ணில் செலுத்தப்படுகிறது.

Jan 24, 2019, 11:11 AM IST
இந்தியாவின் HysIS செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!

இந்தியாவின் HysIS செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!

இந்திய பூமி-வரைபட செயற்கைக்கோள் HysIS மற்றும் 8 நாடுகளின் 30 செயற்கைக் கோள்கள் ஆகியவற்றை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் குழு இன்று(வியாழக்கிழமை) காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது!

Nov 29, 2018, 10:30 AM IST
இன்சாட்- 3டி.ஆர் : இன்று விண்ணில் ஏவப்படும்

இன்சாட்- 3டி.ஆர் : இன்று விண்ணில் ஏவப்படும்

வானிலை சம்பந்தமான ஆராய்ச்சி மேற்கொள்ள இன்று செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.

Sep 8, 2016, 10:38 AM IST